என்னால் கிறுக்கப்பட்டது...


வாழ்க்கை என்பது இந்த
வானம் போலவோ..
ஒரு சமயம் கலர்புல்லா
வானவில் போல..
சில சமயம் இருள் சூழ்ந்த
கரு மேகங்கள் ஆக..
பல சமயம் வெட்டவெளி
வெறுமை வெறுமை..!



கல்லை காலால் அடித்து
கல்லடித்து  என்போம்
முள் மீது காலை வைத்து
முள் குற்றியது என்போம்
அறிந்தோ, அறியாமலோ
செய்யும் செயல்களுக்கு 
அடுத்தவரை
பழி சொல்வோம் -அவர்தான்
நாம்..மனிதர்கள்..!



மான் மயில்
சேவல் சிங்கள் என
உயிரினம்  பலதில்
ஆண் தான் அழகு

மனிதரில் மட்டும்
ஏன் இந்த விதிவிலக்கு!
 உணர்ந்துகொண்டேன்
உன்னை கண்ட பின்பு!! 
///எதோ சொல்ல வாறிங்க புரியுது ம்ம் கிளம்பிட்டன் :)///