microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ்.



கணனிகளுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை வைரஸ் தாக்கம் .நாங்களும் எப்படி தான் கணணியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயங்களில் எமக்கு தெரியாமலே நாம் நிறுவியுள்ள ஆன்டிவைரசுகளையும் மீறி  எமது கணணிக்குள்  புகுந்து கணணியை  முடக்கிவிடும்.
வைரஸ்  புகுவதை தடுக்க எத்தனையோ இலவச  மென்பொருட்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை தவிர அத்தனையும் சிறந்தவை  அல்ல.இதற்காக  microsoft தரும் இலவச ஆன்டிவைரஸ் சிறப்பாக தொழிற்படுகிறது.  DOWNLOAD

0 கருத்து:

Post a Comment