இதனால் உங்கள் தனிப்பட்ட விடயங்கள் மற்றும் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான பாதுகாப்பே கேள்விக்குறியாகி விடும். எனினும் உங்கள் password கணனியில் பதிந்திருக்குமோ என்ற சந்தேகத்துடன் நீங்கள் சில சமயங்களில் history ஐ delete செய்தால் சரி என்று எண்ணி அதை செய்திருப்பீர்கள்.ஆனாலும் இது உங்களுக்கு எந்த வித பயனையும் தரப்போவதில்லை. ஆகவே நீங்கள் கீழ் காணும் முறையை பின்பற்றுங்கள்,
( mozilla fire fox )
tools >options >security >saves passwords என்பதை click செய்யுங்கள்.அப்படி செய்ததும் ஒரு சிறு பெட்டிக்கும் மின்னஞ்சலுடன் password பதிவாகி இருந்திருக்கும். remove all என்பதை click செய்ததும் அனைத்து passwords களும் delete பன்னுப்பட்டுவிடும்.இனி நீங்கள் எந்த பயமும் இன்றி வீடு செல்லலாம்.
0 கருத்து:
Post a Comment