வலைப்பதிவுகளை சேமித்து வைத்துக்கொள்ள.

வணக்கம் நண்பர்களே!
என்ன தான் நாம் பல காலமாக பிளாக்கரை பயன்படுத்தி வந்தாலும், அதிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் சில வசதிகளை பெரும்பாலும் அறிந்திருக்கமாட்டோம். அந்த வகையில் அநேகர் அறிந்த, சிலர் அறியாத ஒரு சிறு தகவலை தரலாம் என்று நினைக்கிறேன். நிகழ்வுகள் தளத்தில் திருடியது

எவ்வளவோ கஸ்ரப்பட்டு, தேடல்களுடன்(என்னை சொல்லல) எழுதி எம் வலைத்தளத்தில் வெளியிட்ட வலைப்பதிவுகளை நாம் சேமித்து வைத்துக்கொள்ளவே  விரும்புவோம். காரணம்,  நம் பிளாக்கர் எதிர்காலத்தில் முடங்கினாலோ, இல்லை நாமாக  தவறுதலாக அழித்தலோ மீண்டும்  நம் பதிவுகளை  ஆரம்பத்தில்  இருந்தது போல் கொண்டுவர, இல்லை புதிதாக ஒரு தளம் ஆரம்பித்து அதிலே நம் முன்னைய பதிவுகளை தரவேற்றிக்கொள்ள   அது தான் ஒரே வழி. நிகழ்வுகள் தளத்தில் திருடியது

இவ்வாறு என் வலைப்பதிவுகளை சேமித்து கொள்வதற்கு blogger backup utility என்ற சிறிய ஒரு மென்பொருளை தான் நான் பாவித்து வந்தேன். ஆனால் அதை விட மிக எளிய வழி ஒன்று பிளாக்கர் தளத்திலே இருப்பது சிறிது நாட்களுக்கு முன்னர் தான் கண்டு கொண்டேன்.

செய்ய வேண்டியது- 
முதலில் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் (பின்னூட்டங்கள் உட்ப்பட) தரவிறக்கி கொள்ள- நிகழ்வுகள் தளத்தில் திருடியது
setting> basic> Export blog  அதன் பின் தோன்றும் ' download ' ஐ அழுத்துங்கள்.


நீங்கள் தரவிறக்கும் போது, அது நாள் வரை உங்கள் வலை தளத்தில் பப்பிளிஷ் பண்ணிய அத்தனை பதிவுகளும் (பின்னூட்டங்கள் உட்பட) ஒரேயடியாக  XML  கோப்பு வடிவில் உங்கள் கணனியில் தரவிறங்கிக்கொள்ளும். ஒவ்வொரு பதிவு எழுதி வெளியிட்ட பின்னும் இம்முறை மூலம் உங்கள் ஒட்டுமொத்த பதிவுகளையும் தரவிறக்கி கொள்வது நல்லது. நிகழ்வுகள் தளத்தில் திருடியது


தரவிறக்கிய எம்பதிவுகளை மீண்டும்   தரவேற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின்-
setting> basic> import blog கீழே   உள்ள  படத்தில்  உள்ளவாறு ,ஏற்கனவே XML வடிவில் சேமித்து வைத்துள்ள கோப்பை கொடுங்கள்.


உங்கள் வலைத்தளத்தை முற்றாக செயல் இழக்க வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால்-
setting>basic>delete blog  (இதில் உள்ள அனுகூலம் 90 நாட்களுக்கு உள்ளே என்றால் அழித்த வலைப்பூவை மீட்டெடுக்க முடியும். கீழே உள்ள படத்தில் உள்ளவாறு ..., நிகழ்வுகள் தளத்தில் திருடியது


யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;-)

40 comments:

  1. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்;-)

    அண்ணனுக்கு பெரிய மனசு....:)

    ReplyDelete
  2. இதை செய்யனும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டே இருந்தேன்...நல்ல வேளை நினைவு படுத்தீட்டீங்க..நன்றி...

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு பாஸ்.

    விளக்கப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு நன்றி

    ReplyDelete
  5. இன்னும் புது டாஷ்போர்டுக்கு மாறவில்லையா?

    ReplyDelete
  6. சார் கைய தாங்க சார்! அற்புதம் எனக்கு இவ்வளவு காலமா இது தெரியாது மிக மிக நன்றி நண்பரே மற்றவர்களுக்கும் அறிய தந்தமைக்கு!!

    ReplyDelete
  7. மிகவும் பயனுள்ள பகிர்வு.
    அனைத்து பதிவர்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம்.நன்றி

    ReplyDelete
  8. அண்ணனுக்கு பெரிய மனசு

    ReplyDelete
  9. வணக்கம் மாப்பிள்ள நல்ல தகவல்தான் எல்லோரும் விளங்கிக்கொண்டார்கள் எனக்குமட்டும் கொஞ்சம் டிக்கி டிக்கிதான் அது உன்ர பிழையல்ல காட்டான் விளங்கிக்கொள்ளும் முறைதானையா..!!?? என்ர பிளாக்கை திறந்தவுடன் ஏதாவது ஒரு கட்டைய தட்டினால் செய்து முடிக்கக்கூடிய விடயம் இருந்தால் எனக்கு உடனடியா அறியத்தாய்யா..!!!!!!)))))

    அது சரி என்ர மனியண்ணய நீ புடிச்சு வைச்சிருக்கியே எப்ப அவர விடுவாய்யா..?மணியண்ண இல்லாம தனிச்சு போனான்யா காட்டான்..

    காட்டான் குழ போட்டான்...

    ReplyDelete
  10. அட..இது ஈஸியான வழியா இருக்கே..

    ReplyDelete
  11. Plz......mobile thodarbana technical padhivugalai podunga...plz...

    ReplyDelete
  12. அட நல்ல தகவல் பாஸ்,
    ரெம்ப சுலபமா இருக்கு
    நாங்களும் இனி சேமித்து வைப்போம் இல்ல, தேங்க்ஸ் பாஸ்

    ReplyDelete
  13. நல்ல தகவல் அண்ணே,,,,,,,,
    செய்து பாத்திடுவம்.....

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு பாஸ்!நேரம் இருந்தால் நம்ம பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க பாஸ்.என் தளம் பிடித்திருந்தால் உங்கள் வாசக நண்பர்களிடம் அறிமுகபடுத்துங்கள் பாஸ்.

    ReplyDelete
  15. தேவையான தொழில்நுட்பக்குறிப்பு நண்பா.

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  17. பயனுள்ள தொழில் நுட்ப குறிப்பு பாஸ்..எனக்கு இன்னொன்றும் தேவை...
    மற்றைய பதிவர்களின் ட்ராப்டில் இருக்கும் பதிவுகளை எப்படி தரவிறக்குவது நாம நம்மட டாஷ்போர்ட்'க்கு?

    ReplyDelete
  18. பயனுள்ள தொழில் நுட்ப குறிப்பு பாஸ்..எனக்கு இன்னொன்றும் தேவை...
    மற்றைய பதிவர்களின் ட்ராப்டில் இருக்கும் பதிவுகளை எப்படி தரவிறக்குவது நாம நம்மட டாஷ்போர்ட்'க்கு?

    ReplyDelete
  19. அருமையான தகவல் செய்தும் பாத்திடோமெள்ள
    வாழ்த்துக்கள்
    ப்லோக்கேரை காப்பாத்த வந்த காவலனே

    ReplyDelete
  20. நல்ல தகவல் பாஸ்

    ReplyDelete
  21. முன்பே வந்தே மாதரத்திலோ ப்ளாக்கர் நண்பனிலோ பார்த்து அதன்படி செய்து வருகிறேன்....

    தெரியாத பலருக்கு தெரியதந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. அருமையான விளக்கங்களுடன் பயனுள்ள பதிவுக்கு நன்றிகள்...
    பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள் சகோ/

    ReplyDelete
  23. நான் இதைத் தொடர்ந்தும் பின்பற்றியே வருகிறேன்..தெரியாதோருக்குப் பயனுடைய விடயம்..

    ReplyDelete
  24. நான் இதைத்தான் பின்பற்றுகிறேன் பாஸ்! வேற வழி தெரியாது! :-)

    ReplyDelete
  25. //மைந்தன் சிவா said...
    மற்றைய பதிவர்களின் ட்ராப்டில் இருக்கும் பதிவுகளை எப்படி தரவிறக்குவது நாம நம்மட டாஷ்போர்ட்'க்கு?//

    எப்பப்பாரு பயபுள்ள கோக்குமாக்காவே யோசிக்குது! :-)

    ReplyDelete
  26. அருமையான தகவல்கள் சகோ .உங்களுக்கு எனது
    நன்றி கலந்த வாழ்த்துக்கள்............

    ReplyDelete
  27. நீங்க வெறும் கந்தசாமி இல்ல!கதிர்காம கந்தசாமி!

    பெரும் திட்டங்கள் எதுவுமில்லாமல் இருக்கும் வரையிலான பயணம் என்றே இதுவரை தொடர்கிறேன்.ஆனால் இலவசம்ன்னா பினாயிலே குடிக்கிற புதுவம்சத்துல கலந்துட்டதாலே சேமிச்சு வைக்கிறேன் இனிமேல்.நன்றி.

    ReplyDelete
  28. நீங்க கந்தசாமி என்ற பெயரில் எனக்குப் பின்னூட்டமிடுகிறீர்களா அல்லது நிகழ்வுகள் பெயரில் வருகிறீர்களா?

    ReplyDelete
  29. ///ராஜ நடராஜன் said...

    நீங்க கந்தசாமி என்ற பெயரில் எனக்குப் பின்னூட்டமிடுகிறீர்களா அல்லது நிகழ்வுகள் பெயரில் வருகிறீர்களா?// இரண்டும் நான் தான் பாஸ். அந்த போட்டோவில் நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

    ReplyDelete
  30. பதிவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்!

    ReplyDelete
  31. ஆரம்பத்தில தொழில் நுட்பம் எழுதினால் பூச்சியம் கமெண்ட்ஸ். தற்போது... எங்கையோ போட்டீங்க கந்தசாமி அண்ணே!

    ReplyDelete
  32. பயனுள்ள பதிவுக்கு நன்றிகள் சகோ..

    ReplyDelete
  33. பயனுள்ள பதிவு.. கட்டாயம் எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசிய விஷயத்தை பதிவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறீர்கள்..

    ReplyDelete
  34. நல்ல பதிவு... ஆனால், லேட்டஸ்ட் டேஷ் போர்ட்`ல ஒன்னுமே புரியல..

    ReplyDelete
  35. தேவையான தகவல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  36. சகோ!உதவிகரமான தகவல் சொல்பவர்களையெல்லாம் சிக்கலில் கொண்டு வந்து விடுவேனா:)

    உங்கள் பின்னூட்டத்துக்கு பதில் சொல்லியுள்ளேன்.நன்றி.

    ReplyDelete
  37. தங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரமிருக்கும் போது பார்வையிடவும்!
    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_30.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete