கூகுளின் மற்றும் ஒரு வசதி

கூகுளின் மற்றும் ஒரு வசதி ,அதாவது ஆங்கிலத்தில்   கடிதமோ கட்டுரையோ எழுதும் போது அநேகமானோர் எழுத்துப்பிழை(spelling mistake ) விடுவது சகயமே.இனி உங்களுக்கு அந்த  கவலை வேண்டாம்.இந்த குறையை தீர்க்க கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு வசதியே google scribe

1 comment: