இளமையில் "கல்"இதை தான் சொன்னார்களா இளமையில் "கல்" என்று.என்ன தான் நாடுகள் தொழில் நுட்ப்பம், ஆராச்சி என்று சென்றுகொண்டு இருந்தாலும் இன்று உலகத்தில் உள்ள மிகப்பெரிய மனிதாபிமான பிரச்சனை வறுமை.கையில் புத்தகத்துடன் பாடசாலை செல்ல வேண்டிய சிறுவர்கள்அதே கைகளில் ஆயுதங்களுடன் தொழிலுக்கு புறப்படுகிறார்கள்.

0 கருத்து:

Post a Comment