சுவனப்பிரியனுக்கும் எமக்கும் என்ன உறவு?

யார் இந்த சுவனப்பிரியன்?? என்பதை அறியாதவர்கள் இப்பதிவை படிக்க முன்னர் கீழ் காணும் தலைப்பில் உள்ள பதிவை சொடுக்கவும்!

சுவனப்பிரியன் என்னும் ஒரு சகாப்தம்!

மீண்டும் சுவனப்பிரியனா? அப்பிடி சுவனப்பிரியன் மீது உனக்கு என்ன தான் ஒரு 'இது'!..... அட அவனா நீயி?? என்று என்னை பார்த்து நீங்கள் சந்தேகப்பட தேவையில்லை! என்னை விடுங்கள்! சுவனப்பிரியனை நீங்கள் அவ்வாறு சந்தேகப்பட முடியாது! காரணம் அன்று தொடக்கம் அவர் ஓரினச்சேர்க்கையை கோபமாக எதிர்த்து வருகிறார்!

அப்போ சுவனப்பிரியன் கும்பலுக்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்சனை என்றா கேட்க்கிறீர்கள்? சொல்கிறேன்.

இற்றைக்கு சில பல மாதங்களுக்கு முன்னர் ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் எமது 'நாற்று' பேஸ்புக் குழுமத்திலே அன்னியோன்னியமாக எம்முடன் பழகி வந்தார்! தினமும் குழுமத்துக்கு வருவார். கலகலப்பாக பேசுவார். பழகுவார்! இங்கு தான் பற்றிக்கொண்டது சுவனப்பிரியனுக்கும் அவர் மதவாதகும்பலுக்கும் எம் மீதான அரிப்பு! "ஒரு இஸ்லாமிய பெண்மணி இவர்களுடன் இவ்வாறு பழகுவதா?" (இந்நேரம், சென்னை பதிவர் சந்திப்புக்கு முன்னதாக இவர்கள் பதிவுலகில் கிளப்பிய சர்ச்சைக்கான மைய காரணத்தை நினைவில் கொள்ள) என்பது, இஸ்லாம் மதத்தை முன்னிறுத்தி இனைய உலகிலே பிரச்சாரம் செய்யும் இவர்களால் தாங்கி கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது! பல தடவைகள் எம் கூட பழகுவதை நிறுத்தும் படி அந்த பெண்ணுக்கு எச்சரிக்கை செய்தார்கள்! மிரட்டல்கள் விடுத்தார்கள்! இதை பல தடவைகள் எம் நண்பர்களுக்கு கூறி அந்த பெண் வருத்தப்பட்டுமுள்ளது! (இது உண்மையா பொய்யா என்று அந்த பெண்ணின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...அப்படி ஒண்ணு இல்லை எனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயார்!) இறுதியில் இந்த மதவாத கும்பலின் அச்சுறுத்தலாலும், வேறு சில காரணங்களாலும் அந்த பெண்ணும் எம்முடன் முரண்பட்டுக்கொண்டு சென்றுவிட்டார்! ஆனால் அதன் பின்னரும் சில நண்பர்களுடன் நட்பு ரீதியான தொடர்பை பேணி வந்தார்!... இவ்வாறு தான் தொடங்கியது நமக்கும் சுவனப்பிரியனுக்கும் இடையிலான முரண்பாடுகள்.

ஆனால் இன்று சுவனப்பிரியனோ, நமக்கும் அவர்களுக்குமான பிரச்சனை "இலங்கையிலே பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்க வேண்டும்" என்ற விவாதப்பதிவில் இருந்து ஆரம்பித்ததாக கதை எழுதுகிறார்!

இவ்வாறு, சுவனப்பிரியனுக்கு ஆட்டுக்குள் மாட்டையும், அல்லாக்குள் யேசுவையும் ஓட்டுவது என்பது இது தான் முதற்த்தடவையும் அல்ல! உதாரணமாக 'நீங்கள் இறை தூதராக சொல்லும் நபிகள் என்ன காரணத்துக்காக ஒன்பது வயசு பச்சிளம் சிறுமியான ஆயிஷா என்ற பெண்ணை திருமணம் புரிந்து கொண்டார்' என்று ஒரு கேள்வி சுவனப்பிரியனை நோக்கி கேட்டு பாருங்கள்!, உடனே 'அமெரிக்காவில் தொடக்கி ஆர் எஸ் எஸ் வரை சுவனத்தின் பதில் பயணிக்கும்!' இந்த பதிலை படிக்கும் போது, படிக்கும் நமக்கு பைத்தியமா இல்லை பதிலை எழுதியவனுக்கு பைத்தியமா என்று புரிந்து கொள்ள முடியாத குழப்ப நிலைக்கு ஆட்க்கொண்டு விடுவீர்கள் நீங்கள்!... சரி விடையத்துக்கு வருவோம்.

நண்பர் மாத்தி யோசி மணி என்பவர் சில காலங்களுக்கு முன்னர் இலங்கையில் பாலியல் தொழிலை சில பல காரணங்களால் சட்டரீதியானதாக ஆக்க வேண்டும் என்று எழுதியிருந்தார்! இது உண்மை தான்! ஆனால் இப்பதிவு சுவனத்தின் கண்களில் சிக்கியிருக்க வேண்டும்! படித்ததும், தம் கொள்கையில் இடி விழுந்ததாக அடி வயிற்றில் இருந்து பற்றி எரிந்திருக்க வேண்டும் சுவனப்பிரியனுக்கு, வெகுண்டெழுந்தார்! ஐயகோ பாலியலை சட்ட ரீதியான தொழில் ஆக்கினால் சமூகம் என்னாவது? ஈழ தமிழர்களின் நிலை என்ன ஆவது? கலாச்சார சீரழிவு வரப்போகிறதே! என்று தேர்தலுக்கு முந்தய திகதிகளில் அறிக்கை விடும் கருணாநிதி போல அழ ஆரம்பித்தார்!

என்னடா சுவனம் ஈழ தமிழர்கள் மீது பற்று வைத்து தானே சொல்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள்! இந்த மத வெறிக்கூட்டம் ஈழ தமிழர்கள் மீது கொண்ட பற்றும் அக்கறையும் எப்படி பட்டது என்பதற்கு கீழே சின்ன ஒரு உதாரணம்!

(இது சுவனத்தின் மதவாத கும்பலில் ஒன்று)

இப்படி ஈழ தமிழர்கள் மீது வக்கிரமான எண்ணத்தை கொண்ட கூட்டத்தை சேர்ந்த இவர் எதற்க்காக பாலியல் தொழில் என்று வரும் போது மூக்காலே அழுகிறார் என்றா எண்ணுகிறீர்கள்? வேறொன்றும் இல்லை இவரின் இந்த அழுகையும் மத வெறியால் எழுந்த ஒன்று தான்!

அடிப்படையில் இஸ்லாம் மதவாதியான இந்த சுவனப்பிரியன் பலதார திருமணத்தின் பால் கவர்ந்திழுக்கப்பட்ட ஒரு ஜீவன்! அதாவது பாலியல் தொழில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும், அதற்க்கு மாற்றீடாக பலதார திருமணத்தை இஸ்லாம் அறிவுறுத்துகிறது என்பது தான் சுவனப்பிரியனின் இடி விழுந்த கொள்கை!

அதாவது ஒருவன் தன் பாலியல் இச்சையை தீர்க்க விலை மாதுகளின் பால் செல்வதை விட அந்த விலை மாதுகளையே சட்டரீதியாக திருமணம் புரிந்துகொள்ள வேண்டும். இது தான் சுவனத்தின் சில/பல தார திருமணக்கொள்கை!! (ஒருவன் விலைமாது பால் நாடுவதற்கும், மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கும் அடிப்படையாக இருப்பது காமத்தின் தூண்டுதல் தான் என்பது சுவனப்பிரியனின் மதக்கறை படிந்த மூளைக்கு இந்த ஜென்மத்தில் புரியக்கூடிய வாய்ப்பு இல்லை! )

இவ்வாறு சுவனத்தின் கொள்ளை பிரகாரம், காம இச்சைக்காக விலைமாதுவையே மறுமணம் செய்து கொள்ளும் ஒருவனின் காம இச்சை தீர்ந்த பிற்பாடு, குறித்த அந்த பெண்ணின் நிலை என்ன என்பதை சுவனப்பிரியன் போன்ற 'மதம் என்னும் இரண்டாவது மூளை' கொண்டு சிந்திப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாது தான்!

இப்படிப்பட்ட சுவனப்பிரியன் பால் எனக்கொரு ஆசை! என்னவென்றால், சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் பிரான்ஸுக்கு வர வேண்டும். வந்து, இங்கு வாழும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளை அவதானிக்க வேண்டும். அதன் பின்னர் சுவனப்பிரியனும் அவர் தம் மதவாத கும்பலும் ஈபில் டவலில் நான்கு முழ கயிற்றை கட்டி தொங்குவார்களா? இல்லை, இனம் இனத்தோடு தான் சேரும் என்பதற்கு இணங்க 'சிவப்பு விளக்கு ஏரியாக்களில்' தஞ்சம் புகுவார்களா என்பதை பார்க்க வேண்டும்!

சுவனப்பிரியனிடம் ஒரு சந்தேகம்!- அண்ணே... சுவனம் அண்ணே! உலகிலே தற்சமயம் இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரித்து வருகிறது என்று போற வாற இடமெல்லாம் சொல்லி புளங்காகிதம் கொள்கிறீர்களே....அது உண்மையாகவே இருக்கட்டும்!..ஆனால் நீங்கள் மேற்ப்படி "பின்பற்றுபவர்கள் தொகை அதிகரித்து செல்லும் இஸ்லாம் மதம்" என்று சொல்வது எந்த பிரிவு அண்ணே?.... சுன்னியா, சியாவா, அல்லோவியா, சூபியா, அல்லாவியா...இல்லை இன்ன பிறவா??... முடியல...! இதில் எந்த பிரிவில் இணைந்தால் வெட்டுக்குத்துபடாமல் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்லுங்கண்ணே? ஏன் கேட்க்கிறேன் என்றால் நாளை எனக்கும் உதவும் பாருங்கோ:)


இந்த வார சுவனப்பிரியன் காமெடி:-///உலகிலேயே தலை நிமிர்ந்து வாழும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஒரு சராசரி முஸ்லிமை யார் காலிலாவது விழச் சொல்லிப் பார். உனக்கு உறைக்கும் படி சரியான பதிலை அவர் கொடுப்பார்:)//// அண்ணன் சுவனப்பிரியனின் ஆசைக்கு இணங்க பிரான்சிலே இஸ்லாமியர்களின் சட்டவிரோத விபச்சார விடுதிகள் பற்றி புகைப்படங்களுடன் விரைவில்...

44 comments:

 1. இந்தப் பதிவை நான் படிக்கவே இல்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மணின்னே...பயப்படாதீங்க..இது மதம் பரப்பும் பதிவு அல்ல :)

   Delete
 2. கந்து உங்களை நான் லூஸ்ல விட்டிருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. ஒருவேளை லூஸ்மோஷன் வியாதியால் பாதிக்கப்பட்டவர்களோ :)

   Delete
 3. வணக்கம் கந்து....
  ரெம்ப தெளிவாத்தான் சொல்லி இருக்கீங்க, ஆனா அந்த "மத" மண்டைகளுக்குள் ஏறும் என்றா நினைக்கிறீங்க... இது எருமை மாட்டுல பெய்த மழைதான் :)))

  ReplyDelete
  Replies
  1. //இது எருமை மாட்டுல பெய்த மழைதான் :)))/// எருமை மாடா இல்லை பன்றியா??? :))

   Delete
 4. நேரம் பொன்போன்றது! நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! - இது போன்ற பதிவுகளைப் படித்து!

  ReplyDelete
  Replies
  1. இது போன்ற பதிவுகளைப் படித்து!... அப்புறம் நாமும் அவிங்களை போல ஆகிவிடுவோமோ....:)

   Delete
 5. கந்து நீங்கள் ஒரு நாலைந்துபேர்தான் இருக்கிறீர்கள்! ஆனால் நாங்கள் ஒரு கூட்டமே இருக்கிறோம்! ஆனால் என்ன பெரிய கூட்டமாக இருந்தும் கூட உங்களை ஒண்ணும் பண்ண முடியவில்லை!

  ReplyDelete
 6. கந்து, ஆமினா விஷயத்தில் நீங்கள் சொன்னதெல்லாம் பொய்.....! விட்டாக்கா, “நாற்று குழுமம் ஒரு புலிக் குழுமம்! அதில் நீங்கள் இருப்பது நல்லதல்ல” என்று ஒருத்தர் ஆங்கிலத்தில் மெஸேஜ் மெஸேஜாக அனுப்பினார் என்றும் சொல்வீர்கள் போல இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.. அதெல்லாம் நடந்திருக்கா?????

   Delete
 7. ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் எமது 'நாற்று' பேஸ்புக் குழுமத்திலே அன்னியோன்னியமாக எம்முடன் பழகி வந்தார்! தினமும் குழுமத்துக்கு வருவார். கலகலப்பாக பேசுவார். பழகுவார்! இங்கு தான் பற்றிக்கொண்டது சுவனப்பிரியனுக்கும் அவர் மதவாதகும்பலுக்கும் எம் மீதான அரிப்பு!////////

  சரியா பிடிச்சீங்க கந்து... பிரச்சனையின் மைய புள்ளியே இதான் பிரச்சனை ஆரம்பிச்சதும் இங்கே தான்.....

  எங்களுடன் ஒரு முஸ்லீம் பெண் பழகுவது அவர்களுக்கு மிக பெரிய அவமானமாய் பட்டது ஆகவே அழகாய் காய் நகர்த்தி பிரித்து கொண்டு போனார்கள் :)) இந்த பிரித்தளுக்காய் இவர்கள் செய்த சூது அப்பப்பா..... சகுனி தோத்துடுவான் :(( அப்பத்தான் தெரிந்து கொண்டேன் முஸ்லிம் இனம் இவ்ளோ கேவலமா என்று ... இப்படிப்பட்ட அசிங்கள் இருக்கும் மதமா அது என்று :(((

  ReplyDelete
  Replies
  1. ///எங்களுடன் ஒரு முஸ்லீம் பெண் பழகுவது அவர்களுக்கு மிக பெரிய அவமானமாய் பட்டது/// ஒருவேளை நாம கையை பிடித்து இழுத்திடுவோமோ என்று மத மூளையால் சிந்தித்து இருப்பார்களோ?

   Delete
 8. இவருக்கு யாழ்ப்பாண பெண்கள் மீது அக்கறை இல்லை அதை வைத்து தன் மதம் பரப்பவே இந்த நாடகம்....

  இதான் சொல்லுறது ஆடு நனையுது என்று ஓநாய் அழுதிச்சாம் ;))

  ReplyDelete
 9. கந்து நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லை! விட்டாக்கா, ஆமினா, மறைந்த மாயாவுக்கு அஞ்சலி பதிவு எழுதியதையும், பதிவர் எல்.கேயின் நினைவுகள்- வாசகியின் விமர்சனம் என்று பதிவு எழுதியதையும் பார்த்து, குஷ்மா என்ற கிழட்டு :)) இஸ்லாமிய பெண் கொதித்து எழுந்து, ஹைதர் எலிக்கு கடிதம் எழுதி, ஆமினாவை அச்சுறுத்தினார் என்றும் கலர் கலரா ரீல் சுத்துவீங்க போல!

  கந்து இதெல்லாம் ஓவர் சொல்லிட்டன்!

  ReplyDelete
  Replies
  1. விட்டாக்கா, ஆமினா, மறைந்த மாயாவுக்கு அஞ்சலி பதிவு எழுதியதையும், பதிவர் எல்.கேயின் நினைவுகள்- வாசகியின் விமர்சனம் என்று பதிவு எழுதியதையும் பார்த்து, குஷ்மா என்ற கிழட்டு :)) இஸ்லாமிய பெண் கொதித்து எழுந்து, ஹைதர் எலிக்கு கடிதம் எழுதி, ஆமினாவை அச்சுறுத்தினார் என்றும் கலர் கலரா ரீல் சுத்துவீங்க போல!////

   ஆகா, அப்பிடி எல்லாம் ஆதாரத்துடன் எழுதினால்....சுவனப்பிரியன் அண்ட் கோ ஓட்டை சிரட்டைக்குள் தண்ணி ஊற்றி தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டி வரும்!

   Delete
 10. அண்ணன் சுவனப்பிரியன் ஹோமோவை ஆதரிக்காவிட்டாலும் அவர் அடிப்பொடிகள் லிபியாவில் அதைதானே செய்திருக்கிறார்கள்...!!

  அடுத்த பதிவு ரெம்ப சூடா இருக்குமோ? ;-))

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா...ஆண்களை கூட இஸ்லாம் மதத்தின் பெயராலும், நபிகளின் பெயராலும் 'கற்பழித்து' கொலை செய்பவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

   Delete
 11. கந்து, நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை! நாளைக்கே நீங்கள், “நாற்று குழுமத்தில் இருக்கும் சிலர் needjaris@gmail.com என்ற ஜீ மெயிலை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்து பல தகவல்களை உருவி எடுத்தார்கள்! என்றும் சொல்வீர்கள் போல!

  போங்கோ கந்து இதெல்லாம் நம்ப நாங்கள் தயாராக இல்லை!!!!!

  ReplyDelete
 12. அண்ணன் சுவனப்பிரியனின் ஆசைக்கு இணங்க பிரான்சிலே இஸ்லாமியர்களின் சட்டவிரோத விபச்சார விடுதிகள் பற்றி புகைப்படங்களுடன் விரைவில்./////

  அல்லா கருணை இருந்தால் இதற்க்கு இந்த பதிவுக்கு நானும் உதவி செய்கிறேன் :))

  வேணும் என்றால் இங்கே இருக்கும் சில முஸ்லிம் பெண்களை (என் பிரெண்ட்ஸ்) அழைத்து வாறன் சுவனத்தை போனிலாவது பேசி இஸ்லாம் பெருமைகளை சொல்ல சொல்லுங்கள் அந்த பொண்ணுங்க ..... சுவனத்துக்கு பதில் சொல்லுங்கள்..... ஹீ ஹீ...

  அப்புறம்... முஸ்லீம் மதத்தினர் இப்படி இப்படித்தான் இருக்கனுமாம் என்று தண்ணி பொண்ணு என்று திரியும் என் சிலமுஸ்லீம் பிரெண்ட்ஸ் கிட்ட சொன்னேன் (கேட்டேன் ) அவிங்க விட்டாங்களே ஒரு லுக்கு (ஆவ்வ்) அப்புறம் சொன்னாங்க சொன்னவன ஒருக்கா இங்கே கொண்டுவா அந்த மூஞ்சிய ஒருக்கா நாங்க பாக்கணும் என்று.. ஹா ஹா

  ReplyDelete
 13. எல்லோரும் யோசிப்பார்கள் என்னடா அண்ணனை மட்டுமே தாக்குகிறோம் என்று.. இது அண்ணனுக்கு மட்டுமேயான பதிவல்ல அண்ணனை போல இருக்கும் மதவாதிகளுக்கானது. மணி சொன்னதைபோல் ஒரு கூட்ட மதவாதிகளுக்கு ஒரு அண்ணன் பதம்..!!!

  ReplyDelete
 14. வணக்கம் சகோ,
  உங்களுக்குத் திருச்சிற்றம்பலத்தான் அருள்புரியட்டும்!

  ReplyDelete
 15. கந்து, நான் மேலே சொன்னதெல்லாம் ச்சும்மா கற்பனைதான்! அதுக்காக, வலையுலகில் இருக்கும் அப்பாவி முஸ்லிம் பதிவர்களுக்கு “இஸ்லாத்தைப் பரப்பும் பணியில் இணையுங்கள்” என்று மிரட்டல் விடுத்து, மதவெறிக் கூட்டம் அனுப்பிய மெயில்களை இங்கே வெளியிடுவேன் என்று எதிர்பார்க்காதீர்கள்! ஹா ஹா ஹா !!!!!

  ReplyDelete
 16. சுவனம் போன்ற ஒரு சிலரே இன்னும் முஸ்லீம் மத சில கோட்பாடுகளை கட்டிக்கொண்டு அழுவுறார்கள் (கவனிக்க: பதிவில் மட்டும்) மற்றும்படி முஸ்லீம் மதத்தவன் இந்தாள் சொல்லுறமாதிரி எங்க இருக்கான்+ வாழுறான் :))

  ReplyDelete
 17. கந்து, நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை! நாளைக்கே நீங்கள், “நாற்று குழுமத்தில் இருக்கும் சிலர் needjaris@gmail.com என்ற ஜீ மெயிலை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்து பல தகவல்களை உருவி எடுத்தார்கள்! என்றும் சொல்வீர்கள் போல!

  போங்கோ கந்து இதெல்லாம் நம்ப நாங்கள் தயாராக இல்லை!!!!!// இத நம்பாதீர்கள் needjaris@gmail.com முகவரியில் என்ன்ன நடந்ததுன்னு நான் பார்கவேயில்லை அதை சில குழுமங்களில் பகிரவுமில்லை என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

  ReplyDelete
 18. உலகில் மிக அநாகரிகமான காட்டுமிராண்டி மதம் என்றால் அது இந்த முஸ்லீம் மதம்தான் :((

  அந்த மதம் பொறுக்கிகளுக்கும் ஆணாதிக்க வாதிகளுக்கும் மட்டுமே உருவாக்கப்படாது ..

  ஆணாதிக்க ஆண்களுக்கு இந்த மதம் சலுகைகளை அள்ளி கொடுக்குது அதான் சுவனம் போன்ற ஜென்மங்கள் இன்னும் அதை கட்டிபிடித்துகொன்டு அலையினம்..

  பெண்களை அடக்கி ஆண்களுக்கு அடிமையாய் வைத்து இருக்கும் இந்த மதத்தை உடனே தடை செய்ய வேண்டும் .... இது முடியாத காரியம்தான் முடிந்தால் இதைப்போல் ஒரு நல்ல விடயம் உலகில் இல்லை :)))

  ReplyDelete
 19. இந்த வருட சுவனப்பிரியன் காமெடி:-///உலகிலேயே தலை நிமிர்ந்து வாழும் சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம். தெருவோரத்தில் பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் ஒரு சராசரி முஸ்லிமை யார் காலிலாவது விழச் சொல்லிப் பார். உனக்கு உறைக்கும் படி சரியான பதிலை அவர் கொடுப்பார்:)////


  அடப்பாவி கந்து
  இது இந்த வருட ஜோக்கு இல்லா ஆயுசுக்கும் நினைச்சு நினைச்சு சிரிக்கலாம் ... ஹா ஹா...

  பகிர்தலுக்கு நன்றி சகோ :p

  ReplyDelete
 20. பத்து ஐரோ கொடுத்தால் ....................... விடும் எத்தனையோ முஸ்லீம் பொண்ணுங்க தெருவுக்கு தெரு இங்க நிக்கிறாங்க :))

  அதுவும் மரத்துக்கு பின்னால் கொண்டுபோய் வைச்சு.....

  இதுல இவரு ..... ஹா ஹா ...
  இதான் சொல்லுறது கேக்குவன் கேணயனா இருந்தா .............. :))))

  ReplyDelete
 21. யார் இந்த சுவனப்பிரியன்?? என்பதை அறியாதவர்கள் இப்பதிவை படிக்க முன்னர் கீழ் காணும் தலைப்பில் உள்ள பதிவை சொட்டுக்கவும்!
  //

  இவருக்கு நான் ஒரு அறிமுகம் கொடுக்கவா சகோ?
  இவர் பற்றித் தான் இந்த வலையுலகமே அறியுமே சகோ!

  ReplyDelete
 22. சுவனப்பிரியனை நீங்கள் அவ்வாறு சந்தேகப்பட முடியாது! காரணம் அன்று தொடக்கம் அவர் ஓரினச்சேர்க்கையை கோபமாக எதிர்த்து வருகிறார்!//

  அவ்வ்.........
  அவர் பலதார மணத்தை ஆதரிக்கிறாரே சகோ!
  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வு கொடுக்க தாம் தயார் என முஹம்மட் ஆஷிக் ஒரு முறை அறிக்கை விட்டார்.
  இன்னும் கொஞ்ச நாள் போனால் சுவனமும் இவ்வாறு சொல்லுவார் என நினைக்கிறோம்!

  காரணம், ஒரு பொண்டாட்டியை துணைவியாவும், பலதார மணம் என்ற பெயரில் ஏனைய பெண்களை மனைவி எனும் அந்தஸ்து கூட கொடுக்காது அடிமைகளைப் போல தம் பாலியல் இச்சை தீர்ந்ததும் நடத்தும் இந்த கேடு கேட்ட ஜென்மங்கள் இன்னும் சொல்லும்! இதுக்கு மேலயும் சொல்லும்!

  இன்னொரு விடயம் தெரியுமா?
  இலங்கையிலிருந்து பணிப் பெண்களாக அரேபியாவிற்குச் செல்லும் பெண்களை வன்புணர்வு செய்கின்ற காடைக் கும்பலைச் சேர்ந்தோர், இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வு கொடுக்கப் போகிறார்களாம்?
  கொடுமை!!!!!!!!!!!!!!!!!கொடுமை!!

  இலங்கையிலிருந்து பணிப் பெண்களாக சென்ற பல பெண்கள் அரேபிய அடிமை வாழ்வில் சிக்கி, சித்திரவதைக்கு ஆளாக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள்!
  ஆனால் வெளிப்படையாக இந்த அற்ப பதர்கள் தாம் பலதார மணத்தை ஆதரிக்கிறார்களாம்!
  போங்கடா! போயி அந்தப் பெண்களுக்கு வாழ்வு கொடுங்கடா வெண்ணெய்களா!

  ReplyDelete
 23. "இஸ்லாம் சொல்லும் இல்லற ரகசியம்", அப்படின்னு ஓர் முஸ்லிம் எழுதிய தமிழ் புத்தகம் படித்தேன். அதில் ஏன் பல தார மணம் அவசியம் என்பதற்கு அந்த ஆசிரியர் சொன்ன விளக்கம் என்னை புல்லா அரிக்க வைத்துவிட்டது.அதன் முக்கிய சாராம்சம்:

  1.ஒரு மனைவி என்றால் ஒவ்வொரு பிள்ளைப் பேருக்குப் பின் அவள் உடல் நலிவடைந்துவிடும். ஆனால் பல தார மணம் என்றால் அவள் உடல் நலம் கொஞ்சமாவது தெம்பாக இருக்கும்.


  2.அவ்வாறு பேரு கால சமயத்தில் கணவன் காய்ந்து கிடக்க வேண்டும். இரண்டு மூன்று இருந்தால் கணவன் அவ்வாறு காயத் தேவை இல்லை.

  3.பெண்கள் அவன் கணவன் செல்வந்தன் என்றால் ,அவன் ஆஸ்தி முழுதும் தனக்கு மட்டுமே வேண்டும் என்று பேராசையுடன் இல்லாமல் , அவனை பல ஏழை(?) பெண்களை மணக்க விட்டு , செல்வத்தை பகிர்ந்து கொடுக்கவேண்டும். என்னே ஒரு சோசியலிசம் ,அப்பா தாங்க முடியல.

  4.ஒரு பெண் என்றால் அவள் பெரும் பிள்ளைகளின் எண்ணிக்கை அவளின் உடல் நல்லதைப் பொருத்து ஒரு அளவுக்குத்தான் இருக்கும். அதுவே பல பெண்கள் என்றால் , வணிகத்தில் பவர் ஆப் மல்டிப்ளிசிட்டி சித்தாந்தப் படி, மதத்திற்கு ஜனத் தொகையை கூட்ட முடியும். எனவே இது ஒரு மகத்தான தொண்டு , ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் செய்ய வேண்டிய கடமை. ஆகா அரசியல் வாதிங்க வெறும் குவாட்டர் பிரியாணி வச்சு தான் கூட்டம் கூட்டுவாயிங்க ,இது வேற மாதிரி இருக்கே...என்னமோ போங்கப்பா , நீங்க சொன்ன அது நியாயம் மிச்சவங்க அத கேட்டா அடிச்சு நொறுக்குறது.
  ReplyDelete
 24. மின் அஞ்சல் மூலம் தொடரும் வசதி இப்போது வேலை செய்யவில்லை என்று நினைக்கின்றேன். சரி செய்யவும்.

  ReplyDelete
 25. (இது உண்மையா பொய்யா என்று அந்த பெண்ணின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும்...அப்படி ஒண்ணு இல்லை எனில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும் தயார்!)//

  இந்த சண்டையை பற்றிய கருத்து இல்லை, ஆனால் தங்களிடம் நம்பி ஒருவர் பேசிய விசயத்தை பகிரங்கமாக வெளியிடுவது மிகவும் மோசமானது, சூழ்நிலைக்காக கூட நம்பிக்கையை பணயம் வைப்பது நன்றன்று.

  ReplyDelete
 26. இந்த சண்டையை பற்றிய கருத்து இல்லை, ஆனால் தங்களிடம் நம்பி ஒருவர் பேசிய விசயத்தை பகிரங்கமாக வெளியிடுவது மிகவும் மோசமானது, சூழ்நிலைக்காக கூட நம்பிக்கையை பணயம் வைப்பது நன்றன்று. //////

  100 வீதம் சரியான கருத்து! இதை மனதில் வைத்துக்கொண்டுதான் நம் முடிந்தவரை அமைதியாக இருக்கிறோம்! ஆனால் அந்தப் பெண் எதிர்ப்பக்கத்தில் இருந்து எம்மைப் பற்றி என்ன எல்லாம் எழுதுகிறார் என்று கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

  மேலே நாம் சொன்னவை சில கற்பனைச் செய்திகள் தான்! உண்மையான செய்திகளை / இரகசியங்களை வெளியிடும் அளவுக்கு, இன்னமும் அந்தச் சகோதரி எம்மைக் கோபப்படுத்தவில்லை என்று நினைக்கிறேன்! அந்தச் சகோதரி மீது அக்கறை இருக்கும் அவரது “அண்ணன்கள்” இந்தப் பிரச்சனையில், அவரைப் பலிக்கடா ஆக்குவதை நிறுத்திவிட்டு, ஒழுங்கான “ஆம்பளைகளாக” வந்து, நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு எம்மோடு மோதுமாறு அவர்களைப் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்!

  பாவம் அந்தப் பெண்! அவரை விட்டுவிடுங்கள்!

  ReplyDelete
 27. ஒரு மாணவன் இயற்கை தேவையை நிறைவேற்ற ஆற்றோரத்தில் உட்கார்ந்திருக்கும் போது வெள்ளரி பிஞ்சு சாப்பிட்டுக் கொண்டே தனது காலைக் கடனை நிறைவேற்றியிருக்கிறான். அந்த வழியாக வந்த ஆசிரியர் மாணவனின் நிலையைப் பார்த்து 'தம்பீ.....காலைக் கடன் போகும் போது சாப்பிடாதேப்பா...' என்று சொல்ல...'நீங்க என்ன சொல்றது? நான் அதுல தொட்டுக்கிட்டே சாப்பிடுவேன்' என்றானாம். வாத்தியார் மாணவனின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமுற்று சென்றதாக பள்ளியில் சொல்லக் கேள்விப்ட்டிருக்கிறேன். :-)

  ReplyDelete
  Replies
  1. பார்ரா பயபுள்ள என்னா பேச்சு பேசுது... உண்மைய சொல்லுங்க தல.. அந்த மாணவன் நபிதானே

   Delete
  2. என்னப்பா,..... நீங்க சொன்ன சொல்ல காப்பாத்திறீங்க இல்லையே.. நம்மட பதிவுகள படிக்கிறதில்லைன்னு சபதம் எல்லாம் எடுத்தீங்க.. நானும் உங்களைய நம்பி இவங்ககிட்ட பந்தயம் கட்டிட்டேனே..இப்ப பாருங்க.. நீங்க இங்க நிக்கிறீங்க அண்ணன் சிராஜ் மணியண்ணை பதிவில வட்டம் அடிக்கிறார்...

   போங்க தல.. நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீங்க

   Delete
  3. சலாம் சகோ!

   நல்ல அனுபவம்!பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி:)

   Delete
  4. ஆனாலும் சூனா பானா தன்னோட கதைய இப்படி எல்லோர் முன்னாடியும் சொல்லுவாரென்று நான் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை -- இப்படிக்கு அந்த வாத்தியாரு......

   Delete
 28. நாம் எல்லாரும் சேர்ந்து ஏன் தமிழில் இதர முஸ்லிம் பிரிவுகளான சியா, சூபி, அகமதியாக்களை ஆதரிக்கக் கூடாது ... ! இந்த வகாபிகள் மட்டும் தான் இஸ்லாமின் ஏக பிரதிநிதிகள் என்ற கர்வமே இதற்கு காரணமாகும் .. ஏனைய பிரிவு தமிழ் முஸ்லிம்களும் பெரிதும் கண்டுக்கொள்ளப்படுவதில்லை. அவர்களை பொது சபையில் கொண்டு வருவதன் மூலமும், அங்கிகரிப்பதன் மூலமும், இவர்களின் கொக்கரிப்புக்களை குறைக்க முடியும் என நான் நினைக்கின்றேன். பன்முகத்தன்மையை நாம் விரும்புகின்றோம், ஆனால் ஆதரிக்க முன் வருவதில்லை .. !!!

  ReplyDelete
 29. கந்து ஒரு பொய்யை 10 தரம் வேறொரு பொய்யால் மறைத்தால் மறையும் என்பதற்கு உதாரணம் தான் சுவனத்தின் தந்திரம்...

  அதற்கு விலை போனதற்கு நாம் என்ன செய்யலாம்...

  ReplyDelete
 30. கந்து கருத்துப் பெட்டியை பொப் அப்பாக வைக்க முடியுமா?

  டொங்கிலில் கருத்து பெட்டி வருகிறதே இல்லை....

  மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள்... பார்ப்போம் இம்முறை யார் தூது என்று

  ReplyDelete
 31. ஏங்க கந்தசாமி, அந்த சூனா பானா சாமியாரு சைட்ல ஏதோ கீப்பு ஒருத்தரு இந்தியா வந்து மக்களை திருத்துனதா போட்டு கும்மி அடிக்கிறாரு... மணி வேற துணிக்கடை வைக்க சொல்லி யோசனை கொடுக்குறாரு... அப்போ என்னையும் சீக்கிரமா மாற சொல்லி மிரட்டுவாங்களா?

  ReplyDelete