நம்பாதேங்க இவங்கள நம்பாதேங்க...
10 comments:

 1. ஜெயலலிதா காலில் விழும் படமும், துக்ளக் சோவின் அரிசி தூவலும் அழகாக அமைந்திருக்கிறது.. கல கல போட்டோ கமென்ட்ஸ்...

  ReplyDelete
 2. அப்புறம் கருணாநிதி, சாய்பாப்பா, இரண்டு சுத்து மாத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்து பம்மாத்து விடுறதை விளக்கிறது சகோ.

  ReplyDelete
 3. ஆஹா காலில் விழும் கலாச்சாரம் என்னே தமிழரின் பண்பாடு இரண்டு காவித் திருடர்களின் படமும் நன்றாகவுள்ளது.

  ReplyDelete
 4. ஆஹா காலில் விழும் கலாச்சாரம் என்னே தமிழரின் பண்பாடு இரண்டு காவித் திருடர்களின் படமும் நன்றாகவுள்ளது.

  ReplyDelete
 5. நன்றி நிரூபன்
  நன்றி அனானி///

  ReplyDelete
 6. ///அப்புறம் கருணாநிதி, சாய்பாப்பா, இரண்டு சுத்து மாத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்து பம்மாத்து விடுறதை// ஆனா சனம் இன்னமும் இவர்களை நம்பி தொலைக்கிறார்களே

  ReplyDelete
 7. அரசியல் காமெடிகள் சூப்பர் பாஸ்..
  ஆனா தளபதிய பத்தி போட்டது தான் பிடிக்கல..
  ஏன் சொல்லுங்க??
  நாம தளபதி பாண் ஆச்சே ஹிஹி பரவால..மன்னிச்சு விட்டாச்சு

  ReplyDelete
 8. ///மைந்தன் சிவா
  யாதவன் /// கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 9. போட்டோ கமெண்ட் சூப்பருங்க, அந்த கடைசி சான்சே இல்லை :-)

  ReplyDelete