கடவுள் ஏன் மனிதனை இப்படி படைத்தார்?...


இந்த  உலகிலே உயிரினங்களை படைக்கும் முன்னர் இறைவனுக்கு ஒரு சந்தேகம் வந்திச்சாம். எதிர்காலத்தில் உலகில்  உயிரினங்களின் எண்ணிக்கை  அளவுக்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ? என்று,

நீண்ட கால ஜோசனையின் பின்னர்  அவருக்கு ஒரு சிந்தனை  தோன்றியதாம்.  படைக்கும் ஜீவராசிகளிலே ஒன்றை மட்டும் முற்றிலும் வித்தியாசமாக படைத்து விடுவது என்று.

 அந்த உயிரினம் தன்வாழ்க்கை காலத்தில்  தாமாகவே தம்மை அழித்துக்கொள்வது  போல இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாராம்...

பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம்  அந்த உயிரினம் தமக்கான தேவைகளை  அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால்   போட்டி ,பொறாமை ,பழிவாங்கும் குணம் போன்ற  அடிப்படை பண்புகளை  கொண்டு  தமக்கும்  தம்மை சூழ்ந்து  உள்ளவற்றுக்கும் நிகழ்காலம் எதிர்காலம் என்று என்றுமே அழிவுகளை  உண்டாக்கிக்கொண்டு  இருக்க வேண்டும். 

இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஒரே வழி  அந்த உயிரினம் சுயமாக சிந்திக்கும் ஆற்றலை கொண்டிருக்க வேண்டும் என்று கடவுள் முடிவு செய்தாராம்.

ஆகவே கடவுள் தான் படைக்கும் உயிரினங்களில்  "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.


 இது சிறு வீடியோ தான் ஆனால் பார்த்தவுடனே புல்லரித்துவிட்டது. நீங்களும் தவற விட்டுவிடாதீர்கள்.


பிற்குறிப்பு :-  1. மேற் கூறிய கதை என் கற்பனை மட்டுமே.  இருந்தாலும் 'மனிதன் படைப்பின் ரகசியம்'  இதுவாக தான் இருக்குமோ???

2. வீடியோ முகப்புத்தகத்தில் சுட்டது.

56 comments:

  1. நல்ல கற்பனை நண்பா
    எங்கேயோ போயிட்டிங்க

    ReplyDelete
  2. கற்பனை என்றே தோன்றவில்லை ..

    ReplyDelete
  3. பதிவை விட வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது..!!

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  4. பதிவு வீடியோ ரெண்டுமே நல்லா இருக்கு

    ReplyDelete
  5. வீடியோ மனதை தொட்டுவிட்டது!

    ReplyDelete
  6. கற்பனை என்றாலும் சரியாக தான் சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  7. கற்பனை என்றாலும் சரியாக தான் சொல்லி இருக்கிறிர்கள்.

    ReplyDelete
  8. ஹிஹி..ம்ம் பகிர்வுக்கு நன்றி பாஸ்..ஜோசிக்க வைக்குது வீடியோ

    ReplyDelete
  9. என் மனம் கவர்ந்த பதிவு
    அந்த காணொளி அன்பின் உச்சம்
    நன்றி பகிர்ந்தமைக்கு

    ReplyDelete
  10. ஏன் இந்த ஆதங்கம்..?யார் மேல் இத்தனை கோபம்?
    http://zenguna.blogspot.com

    ReplyDelete
  11. எளிமையான கதை..ஆனால் புறக்கணிக்க முடியாத கருத்து..நன்று!

    ReplyDelete
  12. வீடியோ + விளக்கங்கள் இரண்டுமே அருமை. ஆறறிவை உபயோகித்தல்லவா பகிரப்பட்டுள்ளது! பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. அரிய சிந்தனை
    உறுதியாக அப்படித்தான் இருக்கவேண்டும்
    பட்டுக்கோட்டை இதைத்தான்
    "மனிசனை மனிசன் சாப்பிடறான்..என
    வேறு மாதிரியாகச் சொல்வார்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. கலக்கல் வீடியோ பாஸ்

    ReplyDelete
  15. மிக அருமையான சிந்தனை கந்தசாமி! மனிதனுக்கு அழிவு மனிதனால் தான் என்பதை அழகாக எடுத்துக்கூறிவிட்டீர்கள்! அந்த வீடியோ மனதை தொட்டுவிட்டது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. waaaw...Superb Video sir :)
    Arumai..

    ReplyDelete
  17. உண்மைதான் நண்பரே

    ReplyDelete
  18. ///யாதவன் said...

    நல்ல கற்பனை நண்பா
    எங்கேயோ போயிட்டிங்க/// நன்றி யாதவன் )))

    ReplyDelete
  19. ///வேடந்தாங்கல் - கருன் *! said...

    கற்பனை என்றே தோன்றவில்லை ..// நன்றி கருண் ...

    ReplyDelete
  20. ///தங்கம்பழனி said...

    பதிவை விட வீடியோ என்னை மிகவும் கவர்ந்தது..!!

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
    /// நன்ன்றி தங்கம் பழனி

    ReplyDelete
  21. ///Lakshmi said...

    பதிவு வீடியோ ரெண்டுமே நல்லா இருக்கு
    /// ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  22. ///மதுரன் said...

    வீடியோ மனதை தொட்டுவிட்டது!
    // நன்றி மதுரன் ..

    ReplyDelete
  23. ///தமிழ் உதயம் said...

    கற்பனை என்றாலும் சரியாக தான் சொல்லி இருக்கிறிர்கள்.
    /// நன்றி தமிழ் உதயம்

    ReplyDelete
  24. ///மைந்தன் சிவா said...

    ஹிஹி..ம்ம் பகிர்வுக்கு நன்றி பாஸ்..ஜோசிக்க வைக்குது வீடியோ
    /// நன்றி பாஸ்

    ReplyDelete
  25. //////A.R.ராஜகோபாலன் said...

    என் மனம் கவர்ந்த பதிவு
    அந்த காணொளி அன்பின் உச்சம்
    நன்றி பகிர்ந்தமைக்கு
    // நன்றி ஐயா

    ReplyDelete
  26. ///குணசேகரன்... said...

    ஏன் இந்த ஆதங்கம்..?யார் மேல் இத்தனை கோபம்?
    http://zenguna.blogspot.கம// நன்றி சகோ.. எதோ தோன்றிச்சு எழுதினன் )

    ReplyDelete
  27. ///செங்கோவி said...

    எளிமையான கதை..ஆனால் புறக்கணிக்க முடியாத கருத்து..நன்று!// நன்றி பாஸ்

    ReplyDelete
  28. ///வை.கோபாலகிருஷ்ணன் said...

    வீடியோ + விளக்கங்கள் இரண்டுமே அருமை. ஆறறிவை உபயோகித்தல்லவா பகிரப்பட்டுள்ளது! பாராட்டுக்கள்// நன்றி ஐயா ...

    ReplyDelete
  29. ///Ramani said...

    அரிய சிந்தனை
    உறுதியாக அப்படித்தான் இருக்கவேண்டும்
    பட்டுக்கோட்டை இதைத்தான்
    "மனிசனை மனிசன் சாப்பிடறான்..என
    வேறு மாதிரியாகச் சொல்வார்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்// நன்றி ஐயா

    ReplyDelete
  30. ////////துஷ்யந்தனின் பக்கங்கள் said...

    கலக்கல் வீடியோ பாஸ்// நன்றி தலைவா

    ReplyDelete
  31. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

    மிக அருமையான சிந்தனை கந்தசாமி! மனிதனுக்கு அழிவு மனிதனால் தான் என்பதை அழகாக எடுத்துக்கூறிவிட்டீர்கள்! அந்த வீடியோ மனதை தொட்டுவிட்டது! நன்றி நண்பரே!/// ஆமாம் பாஸ் அந்த வீடியோ எமக்கெல்லாம் எதோ சொல்ல வருவது போலவே இருக்கு . நன்றி கருத்துக்கு

    ReplyDelete
  32. ///Jana said...

    waaaw...Superb Video sir :)
    Arumai..//நன்றி ஜனா SIR

    ReplyDelete
  33. ///பலே பிரபு said...

    உண்மைதான் நண்பரே// நன்றி பிரபு..

    ReplyDelete
  34. நல்லா இருக்குது பாஸ்.........

    ReplyDelete
  35. எதிர்காலத்தில் உலகில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகரித்துவிட்டால் என்ன செய்வது ? என்று,

    அதான் கடவுள் அட்வான்ஸ் ஆ யோசித்திட்டாரே. கவலை எதற்கு மகனே...

    ReplyDelete
  36. பேராசை என்ற வியாதியை தமக்குள் ஏற்ப்படுத்துவதன் மூலம் அந்த உயிரினம் தமக்கான தேவைகளை அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும், இதனால் //

    அடடா.. அப்ப இது தான் மனிதர்களின் இந்தக் குணத்திற்கான காரணமா...

    கடவுள் சதி செய்திட்டார் சகோ.

    ReplyDelete
  37. மேற் கூறிய கதை என் கற்பனை மட்டுமே. இருந்தாலும் 'மனிதன் படைப்பின் ரகசியம்' இதுவாக தான் இருக்குமோ???//

    இல்லைச் சகோ, வாழ்வியல் நிஜமே இது தானே..
    உட்கார்ந்து தான் யோசிகிறீங்க பாஸ்.

    ReplyDelete
  38. வீடியோ.. கலக்கல் பாஸ்.

    ReplyDelete
  39. கொக்கு.. தண்ணீரினுள் அமிழ்கிறதா? இல்லை ஆழம் தேடிப் போகிறதா. இது தானே நமது வாழ்க்கையும்.

    ReplyDelete
  40. கதையும் வீடியோவும் அருமை.

    ReplyDelete
  41. இரண்டுமே சூப்பர்..

    ReplyDelete
  42. //மேற் கூறிய கதை என் கற்பனை மட்டுமே. இருந்தாலும் 'மனிதன் படைப்பின் ரகசியம்' இதுவாக தான் இருக்குமோ???//
    இருக்கும்,இருக்கும்!அருமையான கருத்து!

    ReplyDelete
  43. ////akulan said...

    நல்லா இருக்குது பாஸ்........./// நன்றி akulan

    ReplyDelete
  44. ///நிரூபன் said...

    வீடியோ.. கலக்கல் பாஸ்./// நன்றி பாஸ்

    ReplyDelete
  45. ///நிரூபன் said...

    கொக்கு.. தண்ணீரினுள் அமிழ்கிறதா? இல்லை ஆழம் தேடிப் போகிறதா. இது தானே நமது வாழ்க்கையும்./// ம்ம்ம் உண்மை தான்

    ReplyDelete
  46. ///சிவகுமாரன் said...

    கதையும் வீடியோவும் அருமை./// நன்றி சிவகுமாரன்

    ReplyDelete
  47. ///ஈரி said...

    இரண்டுமே சூப்பர்./// நன்றி தலைவா

    ReplyDelete
  48. /////////சென்னை பித்தன் said...

    //மேற் கூறிய கதை என் கற்பனை மட்டுமே. இருந்தாலும் 'மனிதன் படைப்பின் ரகசியம்' இதுவாக தான் இருக்குமோ???//
    இருக்கும்,இருக்கும்!அருமையான கருத்து!/// நன்றி ஐயா

    ReplyDelete
  49. ஒரு சிந்தனையில் இருந்துதான் கேள்வியும் அதற்குரிய
    விடையும் பிறக்கிறது.நீங்கள் சரியாகத்தான் சிந்தித்துள்ளீர்கள்
    அப்படியானால் விடை வேறு ஒன்றாக இருக்க முடியாதே!.....
    தங்கள் கருத்தும் வீடியோ இணைப்பும் அருமை!....வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  50. காணொளி மனிதனைக் கேலி செய்வது போலாகிவிட்டது !

    ReplyDelete
  51. 100 க்கு 100 பாராட்டவேண்டிய பதிவு.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. நல்ல கற்பனை
    விடியோ மிக கவர்கின்றது.. மனழத இனத்திற்கு விளக்கம் கூறும் வீடியோ...

    ReplyDelete
  53. "மனிதன்" என்ற உயிரினத்தை தேர்ந்தெடுத்து அதற்கு மட்டும் ஆறு அறிவை கொடுத்து படைத்து விட்டாராம்.///

    காட் மச்ட்டு பி கிரேசி

    ReplyDelete
  54. ஆறறிவை கொடுத்தும் சிலர் ஐந்தறிவாக இருப்பதும் நடப்பதும்தான் வியப்பாக இருக்கிறது..

    நல்ல கற்பனை..

    ReplyDelete
  55. அற்புதமான வீடியோ இணைப்புக்கு நன்றி!

    ReplyDelete