முடிஞ்சா சிரியுங்கோ..


18 comments:

 1. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாய் சாமி!

  ReplyDelete
 2. கந்து இதுவை டாகுதர் ஆளுங்க ஓருத்தரையும் இந்தப்பக்கம் காணவில்லை.........தப்பிச்சீங்க

  ReplyDelete
 3. அனைத்தும் செம கலாட்டா அதிலும் டாகுதர் படத்தை விடுங்க.அது வழமைதானே.....
  கேப்டன் கமண்ட்,நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட சூப்பர்...

  ReplyDelete
 4. ஹன்சிகா வுக்கு பொருத்தமாக இருக்கு நான் கமண்டை சொன்னேன்

  ReplyDelete
 5. நல்லதொரு கற்பனை. தொகுத்தளித்தமைக்கு நன்றி!!

  ReplyDelete
 6. எனது வலையில் இன்று:
  இலவச ஆன்லைன் பிடிஎப் கோப்பு உருவாக்க , மாற்றம் செய்ய(Theni)

  நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

  ReplyDelete
 7. போஸ்ட்டர் கற்பனையோ க்ராபிக்ஸோ இல்ல தானே? சிரிச்சு முடியல இன்னும்!!!

  ReplyDelete
 8. ஆமா, தில்சான் எதுக்கு சரிபட்டு வரமாட்டார்?

  ReplyDelete
 9. ஆஹா இருக்குற தலைவேதனை பத்தாதா இன்னும் இன்னுமா முடியல...!!!

  ReplyDelete
 10. டாக்டரு சும்மா கலக்குராருயா .....

  ReplyDelete
 11. சொல்லாட்டியும் கட்டாயம் சிரிச்சிரிப்போம் !

  ReplyDelete
 12. வணக்கம் பெரியப்பா..(நன்றி நிரூபன்)

  அதுதான் அம்மா விடை கொடுத்தாரோ?
  ஹி ஹி அருமை பெரியப்பா!!

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. வணக்கம் சகோ,
  நலமா?
  கொஞ்சம் பிசியாகிட்டேன். அதான் உடனுக்குடன் வலைப் பதிவுப் பக்கம் வர முடியலை! மன்னிக்கவும்!

  சிரிச்சு சிரிச்சு உடம்பெல்லாம் நோகுதப்பா!

  படங்களுக்கேற்ற வகையில் பரவசமூட்டுகின்றன தங்களின் வசனங்கள்!

  ReplyDelete