பல(சில)தார திருமணம் - விபச்சாரம்...வேற்றுமை?

மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்பவனுக்கும், அதே கட்டிய மனைவி உயிருடன் இருக்கத்தக்கதாக இன்னொரு பெண்ணை(விலைமாதுவை) நாடி செல்பவனுக்கும் ஊன்றுகோல் காரணியாக இருப்பது காமவெறி தவிர வேறு என்ன? ஆகவே பலதாரம் செய்து கொள்பவனுக்கும் விலைமாது பால் செல்பவனுக்கும் என்ன தான் வித்தியாசம் உள்ளது??

ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறதாம், மாறாக பலதாரதிருமணத்தை ஆதரிக்கிறதாம்.. பச்சையாக சொன்னால் "உன் உடல்வெறியை தீர்க்க பெண்ணின் பின்வீட்டு வாசல் வழியாக செல்லாதே, முன்வாசல் வழியாக செல்" என்பது தான் சில இஸ்லாமிய மதவெறி கொள்கை உடையவர்கள் கூறும் சாராம்சம்.

இவ்வாறு பலதார திருமணங்களின் மூலம் சில ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஆண் பாதுகாப்பு கொடுக்கிறான் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை தூக்கி குப்பையிலே போடுங்கள்! இவ்வாறான திருமணங்களால் ஒன்றும் குறித்த ஆதரவற்ற பெண்ணுக்கு நிம்மதியோ, பாதுகாப்போ, சுதந்திரமோ கிடைத்துவிடப்போவதில்லை என்பதுவே உண்மை! அவ்வாறு அந்த பெண்(கள்) சமூகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பானேயானால் அதற்க்கு ஆயிரம் வழிகள் உள்ளது!


அத்தோடு மகப்பேற்றை மையமாக வைத்துக்கூட 'மனைவியில் குறைபாடு இருந்தால்' மனைவி இருக்கத்தக்கதாக இரண்டாம் தார திருமணத்தை நியாயப்படுத்தும் இந்த இஸ்லாம் மதவாதிகள் அதுவே 'கணவனுக்கு குறைபாடு இருந்தால்' மனைவியும் இந்த வழியை பின்பற்றலாமோ என்று கேட்டால் ஆந்தை முழி முழிக்கிறார்கள்.

பலதார திருமணம் என்பது குர்ரானில் கூறப்பட்ட ஒன்று என்று கூறி சில இஸ்லாம் மத வெறியர்கள் அதை புனிதமாது என கொண்டாடுகிறார்கள்..அல்லா சொன்னதால் கொல்லுவதை தொழிலாக கொண்டு அலையும் மதவாதிகளிடம் இது எதிர்பார்த்த ஒன்று தான்! ஆனால் போதாததுக்கு ஈழ தமிழர்களும் அதை பின்பற்ற வேண்டும் என்று சமீபத்தில் ஒரு இஸ்லாம் மதவெறி கூட்டம் கொக்கரித்தது.. வெறும் உடல் சுகம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று அலையும் இந்த கூட்டத்துக்கு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலே உள்ள வேறுபாடு இன்னமும் புரிபடவில்லை போலும்!

'இஸ்லாம் ஆண்களே உங்கள் கமவெறியை தீர்த்துக்கொள்வதற்க்கு மனைவி போதவில்லையெனில் விலைமாதுவை நாடவேண்டாம்! மாறாக, அந்த விலைமாதுகளையே சட்ட ரீதியாக உங்கள் மனைவியாக்கி உங்கள் காம உணர்வுகளை தீர்த்துக்கொள்ளுங்கள்' என்பது தான் இவர்கள் வெறி கொண்டு பின்பற்றும் மதத்தில் கூறப்பட்டுள்ள சாராம்சம். இவ்வாறு மனிதனாக பிறந்து விலங்கு போல இருக்கும் இவர்களை பொறுத்தவரை பெண்கள் எனப்படுபவர்கள் ஆண்களின் காம போதைக்கான மருந்து.. இதையே தான் இவர்கள் ஒப்புவிக்கும் குர்ரான் கூட சொல்கிறது..

கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237
தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14
குர்ரானில் கூறப்பட்டுள்ள இந்த வசனங்களுக்கும், ஒருவன் ஒரு பெண்ணை விலைமாதுவாக பார்ப்பதற்கும் இடையிலான வேறுபாடு ஒன்றுமே இல்லை. ஆனால் விபச்சாரத்தை இஸ்லாம் எதிர்க்கிறது என்று இவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு ஒன்றும் குறைவில்லை!
ஆக, எதற்ககெடுத்தாலும் மதப்புத்தகத்தை மட்டுமே புரட்டும் இவர்களுக்கு சுய சிந்தனை என்பது செத்துவிட்டது. தற்சமயம் பல்வேறு நாடுகளில் மனைவி உயிருடன் இருக்க தக்கதாக இரண்டாம் திருமணம் என்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க, பலதார திருமணத்தால் ஏற்ப்படும் பின் விளைவுகள் எதையுமே சிந்தித்து பார்க்காமல் தமிழர்களை பார்த்து "நீங்களும் எங்களை போல பன்றிகளாக மாறிவிடுங்கள், ஒன்றாக சாக்கடையில் புரளுவோம்" என்று இந்த இஸ்லாம்மதவாதிகள் கூவுவது ஒன்றும் வியப்பிற்குரியதாக தெரியவில்லை!
----------------------------------------------------------------------------------------------
இந்த வீடியோவை ஒருதடவை பாருங்கள்!

சில இஸ்லாம் மதவெறியர்கள் இணைந்து இறந்து போனவர்களின் கல்லறைகளையும், சிலுவைகளையும் உடைக்கும் காணொளி தான் இது!

உயிரோடு இருக்கும் மனிதர்களை தான் மதங்களை மையமாக வைத்து தரம் தாழ்த்துகிறீர்கள், அதுவே இறந்த பின்பும் கூட மதங்களை வைத்து கல்லறைகளை தோண்டுகிறீர்களே.. வெட்க்கமாக இல்லையா? படிப்பது குர் ஆன், ஆனால் செய்யும் செயல்களோ உலக அமைதியை சீர்குலைப்பதாகவே தொடர்ந்து இருந்து வருகிறது! இவர்களின் இவ்வாறான வெறித்தனமான செய்கைகளால் உலகம் இவர்களை ஒதுக்காமல் வேறு என்ன தான் செய்யும்!

40 comments:

 1. திரு கந்தசாமி!!! முதல்ல உங்க முதுகில் உள்ள அழுக்குகளை கழுவிவிட்டு அடுத்தவன் முதுக பத்தி குறை சொல்லுங்கய்யா..

  முதல்ல உங்க யாழ்ப்பாணத்துல விபச்சாரம் கொடிகட்டி பறக்குதாம் அத கவனிங்கய்யா.. அதற்கு காரணம் என்னன்னு தேடுங்க, முடிஞ்சா அதற்கான வழிய சொல்லுங்க..

  @ஒரு காரணத்தை நான் சொல்கிறேன்.. போரில் விதவையாக்கப்பட்ட பெண்களையோ, போரில் கலந்துகொண்ட பெண்களையோ திருமணம் செய்து கொள்ள உங்களைப்போல் இளைஞர்கள்.. யாரும் தயாரில்லை..அதனால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு விபச்சாரத்தை நாடிச்செல்கிறார்கள்..

  இத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் அடுத்தவன் மதத்த பத்தியே பேசிக்கிட்டு.. அடுத்தவன் யோக்கியன் இல்லை என்று சொல்ல முதல் தாங்களும் தங்கள் சமூகமும் யோக்கியனாக நடந்து காட்ட வேண்டும்!!

  //அதுவே 'கணவனுக்கு குறைபாடு இருந்தால்' மனைவியும் இந்த வழியை பின்பற்றலாமோ//

  கனவனுக்கு குறைபாடு இருந்தால் அவனை விவாஹரத்து செய்துவிட்டு வேறு கல்யாணம் பன்னிக்கொள்ள இஸ்லாம் அந்த பெண்ணை அனுமதிக்கிறது..

  கல்லானாலும் கனவன் புல்லானாலும் புரிசன் என்று வாழவேண்டிய தேவையில்லை..

  ReplyDelete
  Replies
  1. கனவனுக்கு குறைபாடு இருந்தால் அவனை விவாஹரத்து செய்துவிட்டு வேறு கல்யாணம் பன்னிக்கொள்ள இஸ்லாம் அந்த பெண்ணை அனுமதிக்கிறது..///

   ஆகா.... ,அதே மனைவிக்கு குறைபாடு இருந்தால் அவளை வைத்துக்கொண்டே கணவன் இன்னொரு பெண்ணை மணக்க எவ்வாறு இஸ்லாம் அனுமதி அழிக்கிறதோ அதே போல கணவனுக்கு குறை இருந்தால் கணவனை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ள ஏன் இஸ்லாம் மறுக்கிறது?

   Delete
  2. முதல்ல உங்க யாழ்ப்பாணத்துல விபச்சாரம் கொடிகட்டி பறக்குதாம் அத கவனிங்கய்யா.. அதற்கு காரணம் என்னன்னு தேடுங்க, முடிஞ்சா அதற்கான வழிய சொல்லுங்க.. ///

   சமூகம் என்று இருந்தால் அங்கே தவறுகளும், தவறு செய்பவர்களும் இருக்க தான் செய்வார்கள்.. இன்று ஐரோப்பாவில் விபச்சாரத்தில் கொடி கட்டி பறப்பவர்களே இஸ்லாமியர்கள் தான்..அப்படி இருக்க யாழிலே விபச்சாரம் நடைபெறுவதை பற்றி பற்றி கவலைப்பட்டு, அதற்க்கு தீர்வு பலதார திருமணம் என்று குள்ளநரி தனமாக தமது மதக்கொள்கைகளை திணிக்க எந்த மதவாதிக்கும் ஜோக்கியத்தை இல்லை.

   Delete
  3. @ஒரு காரணத்தை நான் சொல்கிறேன்.. போரில் விதவையாக்கப்பட்ட பெண்களையோ, போரில் கலந்துகொண்ட பெண்களையோ திருமணம் செய்து கொள்ள உங்களைப்போல் இளைஞர்கள்.. யாரும் தயாரில்லை..அதனால் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு விபச்சாரத்தை நாடிச்செல்கிறார்கள்..இத விட்டுட்டு எப்ப பார்த்தாலும் அடுத்தவன் மதத்த பத்தியே பேசிக்கிட்டு.. அடுத்தவன் யோக்கியன் இல்லை என்று சொல்ல முதல் தாங்களும் தங்கள் சமூகமும் யோக்கியனாக நடந்து காட்ட வேண்டும்!!//


   ஒரு சமூகத்தின் பிரச்சனையில் உங்கள் மதக்கொள்கை திணிப்பை மேற்கொள்ளும் நீங்கள் எவ்வளவு ஈனப்பிறப்புக்களாக இருப்பீர்கள் என்பதை எல்லோராலும் புரிந்து கொள்ள முடியும்.


   உங்களின் ஈன புத்திக்கு தான் நான் மேலே சொல்லியிருந்தேன் (இவ்வாறு பலதார திருமணங்களின் மூலம் சில ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு ஆண் பாதுகாப்பு கொடுக்கிறான் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை தூக்கி குப்பையிலே போடுங்கள்! இவ்வாறான திருமணங்களால் ஒன்றும் குறித்த ஆதரவற்ற பெண்ணுக்கு நிம்மதியோ, பாதுகாப்போ, சுதந்திரமோ கிடைத்துவிடப்போவதில்லை என்பதுவே உண்மை! அவ்வாறு அந்த பெண்(கள்) சமூகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பானேயானால் அதற்க்கு ஆயிரம் வழிகள் உள்ளது!)

   ஒரு பொண்ணுக்கு சமூகத்தில் பாதுகாப்பை கொடுப்பது திருமணம் தான் என்கிற உங்கள் மத கொள்கையை குப்பையிலே வீசுங்கள்.

   Delete
  4. தொடரும் புரிதலுக்கு மிக்க நன்றி :))

   Delete
  5. தொடர்ந்து கமெண்ட் போட வேண்டும் என்றால் சொந்த பெயரிலே போடவும் முகமத் ஆஷிக் அவர்களே :)

   Delete
  6. கந்தசாமி அவர்களே ஏன் நம்ப மறுக்கிறீர்கள்.. நான் ஆஷிக் இல்லை,, உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையாயின் எனது கமெண்டுகளை மொத்தமாக நீக்கி விடவும் :((

   இனிமேலும் இங்கே பேச நான் தயாரில்லை..

   Delete
  7. //கணவனுக்கு குறை இருந்தால் கணவனை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ள ஏன் இஸ்லாம் மறுக்கிறது?//

   சட்டம் என்றால் சட்டம்தான்.. ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னென்ன உரிமைகள் இருக்கோ அதில் எந்த திருத்தங்களும் கிடையாது.. இது மாதிரியான முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..

   அசிங்கத்தை புறக்கணித்து விட்டுச்சென்றால்!!! கேள்விக்கு பதில் தெரியாமல் ஆந்தை முழி முழிக்கிறார்கள் என்று சொன்னதால் இந்த பதில்..

   Delete
  8. சட்டம் என்றால் சட்டம்தான்..///

   இப்படிப்பட்ட சட்டங்களை முன்வைத்தது யார்? எங்கும் இல்லாதவாறு நீங்கள் உலாவும் இடங்களில் தான் மதங்களில் இருந்து சட்டங்கள் பிறக்கிறன..ஏன் என்று கேள்விகேட்டால் உங்களை போன்ற மதவெறியர்களிடம் இருந்து வரும் பதிலை தான் தாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள். (முட்டாள்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை..)


   நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும் உரிமை அனைவரும் அறிந்தது தானே!


   ஸீரா 4:3 உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ.

   தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

   Delete
 2. //சில இஸ்லாம் மதவெறியர்கள் இணைந்து இறந்து போனவர்களின் கல்லறைகளையும், சிலுவைகளையும் உடைக்கும் காணொளி தான் இது!//

  பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை புலிகள் சுட்டுக்கொன்றதை விடவா இது பெரிசா தெரியுது உங்களுக்கு..:))

  ReplyDelete
  Replies
  1. புலிகள் செய்ததால் இஸ்லாமியர்களும் செய்வார்கள்- மிக சிறந்த நியாயப்படுத்தல் திரு முகமத் ஆஷிக் அவர்களே!

   Delete
  2. ஹலோ பிரதர்!! யார் செய்தாலும் தவறுதான்!! நீங்கள் இஸ்லாமியர்கள் மட்டும்தான் அவ்வாறு செய்கிறார்கள் என பிதற்றுகிறீர்க்ள்.. உங்கள் யாரும் மகா உத்தமர்கள் கிடையாது என சொல்லவே நான் அப்பிடியே கூறினேன்.. பழையதை கிளர வேண்டாம் என பார்த்தாலும் நீங்கள்தான் கிளர வைக்கிறீர்கள்,, பழயதை கிளரியதற்கு மன்னிக்கவும்,,

   எதை வைத்து நான் முஹம்மத ஆஷிக் என்கிறீர்கள்.. அவருடைய பெயரில் பதிவு போடவர் பொய் பெயரில் வந்து பின்னுட்டமிட தேவையில்லை..

   நான் ஆஷீக் இல்லை :))

   Delete
  3. உங்கள் யாரும் மகா உத்தமர்கள் கிடையாது என சொல்லவே நான் அப்பிடியே கூறினேன்..///

   யார் நாங்கள்? பாருங்கோ மறுபடியும் நீங்க ஒரு லூசு எண்டதை நிரூபிக்கிரீங்க

   Delete
 3. //அவ்வாறு அந்த பெண்(கள்) சமூகத்தில் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று ஒரு ஆண் நினைப்பானேயானால் அதற்க்கு ஆயிரம் வழிகள் உள்ளது!//

  அதே அதேதான்.. அத முதல்ல சொல்லுங்க.. சரியான வழியாக இருந்தால் நாங்களும் உங்கள் கொள்கைய பின்பற்ற தயார்..

  ஆயிரம் வழிகள் தேவையில்லை ஒரிரு வழிகளை எடுத்துச்சொல்லுங்கள்.. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அனாதரவாக இருக்கும் உங்கள் பெண்களுக்கும் அது உபயோகப்படும் அல்லவா? அப்படியே நாங்களும் அதைப்பின்பற்றுகிறோம்..

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னவுடன் மதம் என்ற போதையில் இருக்கும் மதவாதிகளுக்கு அது புரியப்போகிறதா என்ன? நீங்கள் முதலில் ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் செய்யும் விபச்சாரத்தொழிலை பற்றி கவலைப்படுங்கள்...

   Delete
  2. இதுதான் உங்களிடமுள்ள பிரச்சினை.. முதலில் சொல்லுங்கள் அப்புறம் பார்ப்போம் எங்களுக்கு புரிகிறதா இல்லையா என... அப்புறம் ஐரோப்பா முஸ்லிம்களை சேர்ந்தே திருத்துவோம் :))

   Delete
  3. முதலில் உங்களிடம் உள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டால்(மதவாதத்துக்கு) மிகுதி எல்லாம் நான் சொல்லி விளங்க வேண்டிய அவசியம் இல்லை.

   Delete
  4. @Xyz இதற்கு நாங்கள் வழி சொல்லவேண்டுமா? முதலில் பெண்களை உயிரினமாக, உணர்வுள்ளவர்களாக நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்கு பின்னரே அடுத்த கட்டம் நோக்கி யோசிக்கலாம்.. ரெடியா?

   Delete
 4. நீங்கள் ஒரு சமூகத்தின் மீது கல்வீசும் போது.. அந்தக்கல்லையே திருப்பி உங்கள் சமூகத்தின் மீது வீச எத்தனை நேரமாகும்.. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.. இதைப்பற்றி நிறையேவே பேசலாம்.. பழையதை கிளர விரும்பவில்லை :))

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நீங்க என்ன லூசா.. முதல்ல அடுத்தவன் சமூகத்தின் மீதோ இல்லை மத நம்பிக்கைகள் மீதோ நீங்க கல் வீசும் போது இதை ஜோசித்து இருக்க வேண்டும்.

   Delete
  2. //அண்ணே நீங்க என்ன லூசா// நல்ல நாகரீகம் வாழ்க :))

   Delete
  3. சுயத்தை மூடி வரும் உங்களுக்கு எதற்கு நாகரீகம் வேண்டி கிடக்கு முகமது ஆஷிக் அவர்களே ?

   Delete
  4. நீங்கள் ஒரு சமூகத்தின் மீது கல்வீசும் போது.. அந்தக்கல்லையே திருப்பி உங்கள் சமூகத்தின் மீது வீச எத்தனை நேரமாகும்.. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.. இதைப்பற்றி நிறையேவே பேசலாம்.. பழையதை கிளர விரும்பவில்லை :))//

   ஹா ஹா ப்ரதர்.... நீங்க எறிஞ்ச கல்லுத்தான் இப்போ நூறு, ஆயிரமா பிரிஞ்சு இப்போ உங்க மேல பாயுது..!! நீங்க ஆரம்பிப்பிங்க.. அப்புறம் அடி பலமா விழுகுது எண்டதும் குய்யோ முறையோ எண்டு அழுதுபுலம்பிறது..!! செம காமெடி போங்கப்பா

   Delete
  5. கந்தசாமி சார் "RIZI"எனும் பெயரில் வருபவரும் முஹம்மத் ஆஷிக் தானே?முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ் எனும் நானும் முஹம்மத் ஆஷிக் தானே?

   Delete
 5. சிந்திக்க உண்மைகள்.5 June 2012 04:59

  கந்தசாமி ஏன் நொந்த சாமியாகி நான் இட்ட சுட்டிகளை நீக்கனும்.

  முதல்ல நாறி ஊசிப்போய் கிடக்கும் நம்ம குண்டிகளை அழுகிவிடாமல் வழி தேடிக்கொண்டு மற்றவர்களின் குண்டிகளில் நாற்றம் இருக்கிகிறதா என மூக்கை அவர்களின் குண்டிகளில் அழுத்தலாம்.////


  ஹிஹி மேலே உங்க 'சகோ' ஒருவர் நாகரீகம் பற்றி கேட்கிறார்..கொஞ்சம் அவருக்கும் சொல்லி கொடுங்கோ..

  தற்சமயம் நீங்கள் எழுதிய இந்த கருத்தை ஸ்பாம் பண்ணுகிறேன்.

  ReplyDelete
 6. The answer for your question , why a girl needs to divorce and remarry.

  when a man has 4 wives , all children will have 1 dad. when a women marries , can you say who is the father of the child ?? use ur brain...

  dont think u r too smart ....

  ReplyDelete
 7. அப்பன் பேரை கண்டு பிடிப்பது கஸ்ரம் என்பதற்காகவா இல்லை மதவாதிகள் பெண்களை பாலியல் பொம்மைகளாக பார்க்கிறார்கள் என்பதற்காகவா? ஒரு அசிங்கத்த நியாயப்படுத்த இந்த காரணம் தானா கிடைத்தது?

  என் அடிப்படை கேள்வியான ஒரு ஆண் தன் மனைவி இருக்கத்தக்கதாக எதற்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றதுக்கு முதலில் விளக்கத்தை கொடும்..

  ReplyDelete
  Replies
  1. // ஒரு அசிங்கத்த நியாயப்படுத்த இந்த காரணம் தானா கிடைத்தது?//

   ஒரே பெண் இரண்டு ஆணோடு ஓரெ நேரத்தில் குடும்பம் நடத்த ஏன் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என அசிங்கமாக விதண்டா வாதம் புரிந்தது நீங்கள்!! அதற்கு விளக்கம் சொன்னா மட்டும் அசிங்கமா தோனுதோ!!

   குடுட்டுத்தனமா பதிவு போட்டா மட்டும் போதாது அறிவுபூர்வமா பேசவும் தெரியனும்!!!

   Delete
  2. அப்போ ஒரு ஆண் நாலு பெண்களை திருமணம் செய்து வச்சுக்கலாம்/ குடும்பம் நடத்தலாம் என்ற இஸ்லாமிய கொள்கைகள் உமக்கு அசிங்கமாக தெரியல்லையோ? இது அசிங்கம் இல்லை என்றால் அது எந்த விதத்தில் அசிங்கம் மிஸ்டர் அறிவுக்கொழுந்து!

   Delete
 8. //கணவனுக்கு குறை இருந்தால் கணவனை வைத்துக்கொண்டு இன்னொரு ஆணை திருமணம் செய்து கொள்ள ஏன் இஸ்லாம் மறுக்கிறது?//

  புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டுவிட்டதாக நினைப்போ? மகா முட்டாள்தனமான வாதம்!!!

  ReplyDelete
  Replies
  1. அத்தோடு மகப்பேற்றை மையமாக வைத்துக்கூட 'மனைவியில் குறைபாடு இருந்தால்' மனைவி இருக்கத்தக்கதாக இரண்டாம் தார திருமணத்தை நியாயப்படுத்தும் இந்த இஸ்லாம் மதவாதிகள் அதுவே 'கணவனுக்கு குறைபாடு இருந்தால்' மனைவியும் இந்த வழியை பின்பற்றலாமோ என்று கேட்டால் ஆந்தை முழி முழிக்கிறார்கள்.

   Delete
 9. வணக்கம் கந்தசாமி...

  சூப்பர் பதிவு. ஒரு விடயம், இப்படி நாங்கள் எழுதுவதால் அந்த ஜென்மங்கள் திருந்தப்போவதில்லை. அது திருத்தமுடியாத காட்டுமிராண்டி கூட்டம்தானே.. ஆனால் அவர்களை பற்றி தெரியாதவர்கள் இப்படியான பதிவுகள் மூலம் அறிந்துகொள்ளட்டும். ஒவ்வொரு சமூகத்திலும் குறித்த ஒரு பகுதியினர் தவறானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஒரு சமூகமே தவறாக இருந்தால்...!!?

  ReplyDelete
 10. ஒரு பெண்ணை ஆண் ஒருவன் திருமணம் செய்தால் மட்டுமே சமூகத்தில் அவளுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கருதும்/செயற்படுத்தும் ஒரு கூட்டத்தில் பெண்களின் உரிமை எத்தகையது என்பது வெளிச்சம். அறுக்கப்போகும் கோழியை அரிசி போட்டு கூட்டுக்குள் அடைச்சு வைப்பதை போல, அடுத்தவன் பிடிச்சுக்கொண்டு போகக்கூடாதே என்று

  ReplyDelete
 11. //அவர்களை பற்றி தெரியாதவர்கள் இப்படியான பதிவுகள் மூலம் அறிந்துகொள்ளட்டும்//

  Joke of the Century..

  ReplyDelete
  Replies
  1. போங்க பாஸ்... அவ்வளவா வேர்த் இல்லை.. இன்னும் கொஞ்சம் டறை பண்ணுங்க

   Delete
 12. கணவன் உறவுக்கு அழைத்து மனைவி மறுத்தால் அவள் விடியும் வரை சபிக்கப்பட்டவளாகிறாள். புஹாரி 3237
  தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ஆண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14//

  அவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை காட்ட இதைவிட பலமான ஆதாரமோ வாதமோ தேவையில்லை..!

  ReplyDelete
 13. கந்தசாமி!!

  ஏனைய சமூகங்களில் விபச்சாரம் என்று சொல்லப்படுவது இஸ்லாமிய சமூகத்தில் திருமணம் என்றூ சொல்லப்படுகிறது. அவ்வளவுதான் வித்தியாசம்.
  அரபு நாடுகளில் ஒருத்தியுடன் ஒருநாள் உறவுகொள்வதற்கு, அதாவது விபச்சாரம் செய்வதற்கு கூட இவர்கள் திருமணம் செய்கிறார்கள். படுத்து எழும்பியதும் தலாக் மூன்று தடவை சொல்லி அந்த பெண்ணை கைகழுவி விட்டுவிடுவார்கள். அதற்கு பின்னர் அந்த பெண்ணின் வாழ்க்கை அழிந்துவிடும்.

  அரபு நாடுகளில் பணக்கார ஆண்களால் தலாக் சொல்லி சீரளிக்கப்பட்ட பெண்கள் எண்ணிலடங்காதவர்கள்.... இதுதான் அவர்கள் செய்யும், மதத்தாலேயே சொல்லப்பட்ட விபச்சாரம்

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 15. சவுதியில் நடக்கும் செயல்களை பற்றி வெளியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்வதை முதலில் நிறுத்துங்கள். இங்கு வந்து பாருங்கள். இவர்கள் வெளியில் புலி, வீட்டினுள் எலி. கட்டிய மனைவியிடம் இவர்கள் வாங்கும் ஏச்சும், பேசும் நாங்கள் தினம் தினம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். ஏனைய நாட்டில் கெட்டவர்கள் குறைந்து நல்லவர்கள் மிகுந்து இருப்பார்கள். இங்கு கெட்டவர்கள் மிகுந்து, நல்லவர்கள் சிலர் மட்டுமே இருக்கிறார்கள். மனிதாபிமானத்தில் சிறந்து விளங்குபவர்களும், மனிதாபிமானமே இல்லாதவர்களையும் ஒரு சேர பார்க்க வேண்டுமென்றால் இங்கு வந்து பாருங்கள்.
  வெளியில் இருந்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு ஆதரவாக பேசுபவர்கள் இங்கு வந்து அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் மரியாதையை கண்டுவிட்டு பேசுங்கள். இவர்கள் உங்களை ஒரு உயிரினமாக மட்டுமே நினைப்பார்கள், மதிக்க மாட்டார்கள். இவர்களது கலாச்சாரமும், இவர்களது வளர்ப்பு முறையும் அப்படி. சவுதியில் இளைய சமுதாயம் உலகில் வேறு எங்குமே இல்லாத அளவுக்கு மிக கொடூரமாக வளர்ந்து வருகிறது. சவுதியை தவிர வேறு எந்த நாட்டு காரர்களையும் இவர்கள் மதிப்பதுமில்லை, காரணம் இவர்களின் வளர்ப்புமுறை. இது உலகிற்கே நல்லதல்ல. இவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது. உலக அறிவு இல்லாமை, நாம் யாருக்காக வாழ வேண்டும், என்ன சாதிக்க வேண்டும் என்ற ஒரு வரைமுறை இல்லாமல், இவர்கள் வாழ்வது சந்ததி பெருக்குவதற்கு மட்டுமே என்று வாழும் ஒரு இனத்தை எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா? நமது வீட்டில் நமது குழந்தை வெளியில் போய் பாத்து நிமிடத்தில் திரும்பி வராவிட்டால் நம் வீட்டில் இருப்பவர்கள் பதறி அடித்து கொண்டு தேடி varuvaarkal. இங்கு எத்தனை நாள் காணாமல் போனாலும் பெற்றோர்கள் அடுத்த குழந்தை தயார்படுத்தி கொண்டிருப்பார்கள். திருமணம் செய்ய கையில் பணம் இல்லாது விபசாரமும், போதை மருந்தும் பெருகி வருகிறது. நூற்றில் எண்பது இளைஞர்கள் இவ்வாறு பாதிக்கபட்டிருக்கிரார்கள். இவர்களது மதமோ, இவர்களது சமூகமோ இதனை பற்றி எந்த ஒரு அக்கறை இல்லாது இருப்பது எதெற்கு? அவர்களது அரசுரிமையை காப்பாற்றி கொள்ள. எந்த வித பொறுப்பும், எந்த வித சமூக அக்கறையும் இல்லாமல், படிப்பறிவில்லாமல் மதம் மதம் என்று பேசிகொண்டிருக்கிரார்கள். இவர்கள் இந்தியாவை பற்றியோ, இந்துக்களை பற்றியோ பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. அப்படி இவர்கள் எங்களது மதம்தான் பெரிது என்று பேசினால் அவர்களது முட்டாள்தனம்தான் தவிர வேறு எதுவுமில்லை. நீங்கள் எத்தனை தான் கத்தினாலும் கதறினாலும் என்றாவது ஒருநாள் அமெரிக்க ராணுவத்தின் குண்டு வீச்சில் அனைத்து சவுதியும் கொல்லபடுவது உறுதி, யாராவது மறுப்பு சொல்லமுடியுமா? சவுதியை சுற்றி இவர்களது குண்டுவீசுகள் எப்போதோ தொடங்கி லட்சகணக்கான மக்களை கொன்று வருகிறது. ஒருநாள் இவர்களையும் நோக்கி திரும்பும். மக்களே ஆறறிவு தந்தது கடவுள், அதனை பயன்படுத்தி யோசியுங்கள். கண்மூடித்தனமாக மதத்தினை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ செய்ய வேண்டும்.

  ReplyDelete