காதல் காதல் காதல்..!


                                   
                           
                                உதடுகள் மவுனமாக,
                                விழிகள் பேசிக்கொள்ளும்
                                இரண்டு உள்ளங்கள்
                                ஒன்றயொன்று தேடி சென்று
                                உரசிக்கொள்ளும்.
                                தனிமைகள் இனிமையாக
                                அவள் பேசும் வார்த்தைகளே 
                                உன் செவிக்கு இனிய கீதமாகும்.
                                நீ அருகில் என்ற ஒரு காரணமே
                                அவள் உயிர் வாழ அர்த்தமாகிவிடும்.
                                சிறு இடைவெளியும்
                                இதயத்தை கீறி காயப்படுத்தும்.

                                நீ இருக்கும் இடம் எல்லாம்
                                அவள் விம்பங்களாக,
                                உன்னையே நீ  உனர மறுப்பாய்
                                என்றும் அவள் நினைவுகளோடு
                                காதல் காதல் காதல்...  


                              

7 comments:

 1. அருமையான வரிகள் சகோதரம்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

  ReplyDelete
 2. அருமையான வரிகள்.,அருமையான கவிதை...

  ReplyDelete
 3. ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

  ReplyDelete
 4. ம.தி.சுதா
  sakthistudycentre-கருன் @நன்றி சகோ உங்கள் கருத்துக்களுக்கும் ஆதரவுக்கும்

  ReplyDelete
 5. காலமெல்லாம் காதல்,
  வாழ்க வளமுடன் !
  http://aagaayamanithan.blogspot.com/2010/02/blog-post_7395.html

  ReplyDelete
 6. kavithai nallaai irukku

  ReplyDelete
 7. ஆகாயமனிதன்.
  kiruthi @ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete