மதம் என்னும் போதை உண்பவர்கள்..!

ஒன்றை வெறித்தனமாக நேசிப்பதும் ஒரு போதை தான். அதன் பின்னர் யாராவது அந்த ஒன்றின் மீது விமர்சனங்களை முன்வைத்தால் மனம் ஏற்க மறுக்கும். விமர்சனங்களை ஏற்க தைரியம் இல்லாது, விமர்சிப்பவன் மீது வெறி தனமாக பாய்வான். ஆம்! மதம் என்பதும் ஒரு போதை தான். அது அளவுக்கு அதிகமாகும் போது மனிதன் தன்னிலை இழந்துவிடுகிறான். சாதாரண ஐந்தறிவு ஜீவனின் நிலைக்குள் சென்றுவிடுகிறான்.

ஒரு வெறி கொண்ட நாயோ அல்லது ஒரு மதம் கொண்ட யானைக்கோ தன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் எவ்வாறு துச்சமாக தோணுமோ, அதே போல தான் மனிதனுக்கு மதம் பிடிக்கும் போதும்.

மதங்கள் அனைத்தும் நல்லதை தான் சொல்கிறது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் அந்த மதத்தையும் தங்கள் சுயநலத்துக்கு ஏற்றது போல் மாற்றி அமைப்பதில் மனிதனின் பங்கு அளப்பரியது.

"தேங்கி நின்றால் அது குட்டை. ஓடினால் தான் ஆறு. குட்டைக்குள் அழுக்கு படியும், நுளம்பு குடிபுகும், புழுக்கள் குட்டி போடும். ஆனால் ஆறு அவ்வாறு அல்ல. அடித்துச்செல்லும் போக்கில் தன்னை தானே சுத்தமாக்கி அதில் இறங்குபவர்களையும் சுத்தமாக்கி செல்லும்".- மத வெறியர்கள் இந்த குட்டையின் ரகம், இவர்கள் பழமைவாதங்களிலே தேங்கி நிற்பவர்கள்.

இஸ்லாமிய மதத்திலே இந்த நூற்றாண்டிலும் 'மதம்' என்ற போர்வையில் இன்றும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை மேற்கொண்டு விட்டு "அது பாதுகாப்புக்காக" என்று சர்வ சாதாரணமாக கூறி நியாயப்படுத்துவது, பெண்களை கண்டவுடன் தம் மனம் அலைபாயுதே, வக்கிரமாக சிந்திக்கிறதே என்பதற்காய் இருபதாம் நூற்றாண்டிலும் பெண்களுக்கு பர்தா அணிவித்த பின்னே வீதியில் இறங்க அனுமதி அளிக்கும் சிறுமைத்தனம். சிறு குற்றம் செய்தவனுக்கு தானும் எதிராக கொடுக்கப்படும் மனித குல விரோத தண்டனைகள்;நியாயப்படுத்தல்கள்..

இத்தனையும் செய்துவிட்டு ஓட்டுமொத்த பழியையும் மதத்தின் மீது போடும் மூடர்கள் இவர்கள்.

'என்மதம் பெரிது, என்மதம் மட்டும் தான் பெரிது' என்று வெறித்தனமாக கத்தும் இவர்களால் தான் நல்லதை சொல்லும் மதமும் சாக்கடையாகிறது.

கடந்த வருடத்திலே நைஜீரியாவில் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இஸ்லாமிய மத வெறியர்கள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள். காரணம் பழிவாங்கலாம் (அவர்கள் மார்க்கத்தில் கூறப்பட்டுள்ளது போலும்). வேற்று மதத்தலங்களை தாக்குவது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல! ஆனால் இவர்கள் மதத்தலங்களை தாக்குவதன் மூலம் என்ன கூற வருகிறார்கள் என்பதை சாதாரணமாகவே புரிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தன்னை இஸ்லாமியராக கூறிக்கொண்டு ஒருவர் (விதண்டா)விவாதம் செய்யும் போது பின்வருமாறு சொன்னார்..

இதை நினைத்து சிரிப்பதை தவிர வேறொன்றும் தெரியவில்லை. முழு முட்டாள் தனமான கருத்து.. அந்த கருத்தில் கூட ஆக்கிரமிப்பும்,அடக்குமுறை தான் புதைந்து கிடக்கிறது.

எனக்கு தெரிந்து ஒரு மொரோக்கோ நாட்டு இஸ்லாமியன் ஒருவன். அவனிடம் ஒரு ஐபோன் உள்ளது.. அந்த ஐபோனை அவன் பாவிப்பதே செக்ஸ் படங்களும்,வீடியோக்களும் பார்க்க தான். ஒருவேளை மேலே குறிப்பிட்ட நபரின் கருத்துக்களை காட்டினால் அவன் விழுந்து விழுந்து சிரிக்க கூடும். சொல்லப்போனால் ஐரோப்பாவில் நிகழும் பெரும்பாலான பாரிய குற்றச்செயல்கள், விபச்சாரங்கள் இந்த இஸ்லாம் மதத்தை முன்னுறுத்தி, 'ஒழுக்க சீலர்களான வாழ்கிறார்கள்' என்று மேற்சொன்னநபர் நம்பியிருக்கும் இஸ்லாமியர்களால் தான் நிகழ்த்தப்படுகிறது. இதில் சிறிது வாரங்களுக்கு முன்னர் பிரான்சிலே கண்மூடித்தனமாக பல அப்பாவிகளை சுட்டுக்கொண்ட இருபத்தி ஐந்து வயதுகளை கூட தாண்டாதஇஸ்லாமிய இளைஞனும் அடங்கும்.

சில மாதங்களுக்கு முன்னர் இஸ்லாமிய வலைப்பதிவர் ஒருவர் என்னுடன் விவாதம் செய்யும் போது உச்ச கட்டமாக ஒரு கேள்வி கேட்டார் பாருங்கள் " உனக்கு மதம் பிடிக்காது என்று சொல்லுறியே! உன் பெயரே கந்தசாமி நீ ஒரு முருக பக்தன் தானே" என்று.. உடனே நான் கேட்டேன் அப்போ "ராமசாமியை (பெரியார்) ராம பக்தன் என்பியா" என்று... மதம் என்ற போதையில் கிடக்கும் இவர்களுடம் இவ்வாறான 'புத்திசாலித் தனத்தை' தான் எதிர்பார்க்கலாம்.

இவரை சொல்லி குற்றம் இல்லை! காரணம் இவருக்குள் மதம் என்ற போதை ஏற்றப்பட்டுள்ளது. இதை அவரே ஒரு முறை சொன்னார்.
/////~முஹம்மத் ஆஷிக் citizen of world~said...நான் இஸ்லாத்திற்குள் நுழைவதற்கு முன்னமே இந்து மத வேதங்கள் குறித்து சற்று தெளிவாக ஆராய்ந்தவன் தான்..///// மதம் என்ற பெயரில் நான்றாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இதே பொழைப்பாய் உலாவுகிறார் போலும். இவ்வாறு பலர் வெளி உலகிலும், வலை உலகை மதப்பிரச்சாரமாகவும், பிரிவினைகளை உண்டு பண்ணுவதற்காகவுமே அலைகிறார்கள். இப்படி பட்டவர்கள் எப்போ திருந்துகிறார்களோ அப்பொழுது தான் உலகிலே இவர்கள் அடிக்கடி கூறிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும்" நிலைக்கும்.

20 comments:

 1. சகோதரர் கந்தசாமி

  உங்கள் பதிவுகளால் இஸ்லாத்தை அழித்துவிடமுடியாது. செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் பன்றிகள் எல்லாம் இப்போது அலை அலையாக வந்து இஸ்லாத்தில் சேருகின்றார்கள். வெகு விரைவில் ஐரோப்பா முழுவதும் பன்றிகள்.. சாரி இஸ்லாம் பரவிவிடும்...

  சாக்குரதை

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. மதுரன்,

   என்னாச்சு நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்துச்சு, இது போன்ற வார்த்தை பிரயோகம் வேண்டாமே. தயவு செய்து நீக்கி அல்லது திருத்தி வெளியிடவும்.

   மத வெறியர்கள் தரம் தாழலாம் அதற்காக நாமும் தரம் தாழ்ந்து போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.

   மதவெறியர்களுக்கு எதிராக குரல் கொடுப்பதை வரவேற்கிறேன் ஆனால் ஏன் தேவையில்லாத சொல்லாடல்கள், ஒரு வரையரைக்குள் வைத்து விமர்சிப்போம்.

   இந்து,இஸ்லாமிய என அனைத்து மதவெறியர்களையும் கண்டிப்பவன் நான் எனவே நான் அவர்களுக்காக பேசுகிறேன் என எண்ணிவிட வேண்டாம்.ஒரு சகப்பதிவராக இதனை சொல்கிறேன். மற்ற படி உங்கள் விருப்பம்.

   என்றும் மத வெறியர்களுக்கு எதிரான உங்கள் கருத்துகளுக்கு எனது ஆதரவு உண்டு.

   *****
   மத வெறியர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை, நீங்கள் ஒரு குழுவாக கூடிக்கொண்டு கொட்டம் அடிப்பதும், சகட்டுமேனிக்கு தாக்குவதும் தொடர்ந்தால் நடுநிலையாளர்களும் உங்களை அடக்க களம் இறங்கிவிடுவார்கள் அப்புறம் உங்கள் நிலை ஆப்பசைத்த குரங்காகிவிடும், எனவே நிலையுணர்ந்து செயல்படுங்கள் இல்லை எனில் வருங்காலம் கசப்பானதாக இருக்கும்.

   தீதும் நன்றும் பிறர் தர வாரா!

   Delete
  2. மன்னிக்கவேண்டும் நண்பா

   தங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்! அவற்றை நீக்கிவிட்டேன்!!

   Delete
  3. மதுரன் ,

   மிக்க நன்றி! ஆயிரம் துயரம் இருந்தாலும் அடுத்தவர் துயரத்துக்கும் மனம் வருந்தக்கூடியவர்கள் தமிழர்கள், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பளிப்பவர்கள் என்பதை நிறுபித்துவிட்டீர்க்கள்... மீண்டும் நன்றி!

   நீங்கள் ஒரு உணர்ச்சி உந்துதலில் அப்படி சொல்லிவிட்டீர்கள் எப்படியும் யாராவது சுட்டினால் நீக்கிவிடுவீர்கள் என எனக்கு தெரியும்,எனவே தான் காப்பி&பேஸ்ட் செய்யாமல் குறிப்பிட்டேன்.

   அவர்களது செயலின் மூலமாக நடுநிலையாளர்கள், எதுக்கு வம்பு என ஒதுங்கிப்போவோரையும் சீண்டிக்கொண்டு இருக்கிறார்கள் ,இப்படியே போனால் ஒட்டு மொத்த தமிழ்ப்பதிவுலகும் அவர்களை புறக்கணித்து விடும் என்பதை உணரவில்லை. எல்லோரும் சேர்ந்து ஒரு போடு போட்டால் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்பதை மறந்துவிட்டார்கள்.

   மீண்டும் நன்றிகள் பல.

   Delete
 3. கடந்த வருடத்திலே நைஜீரியாவில் தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினவழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது இஸ்லாமிய மத வெறியர்கள் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டிருந்தார்கள்.//

  அதற்கு காரணம் நாங்கள் அல்ல. அதை எல்லாமே அல்லா சொல்லித்தான் செய்கிறோம்..

  அவர்களும் திட்டமிடுகிறார்கள் அல்லாவும் திட்டமிடுகிறான். திட்டமிடலில் சிறந்தவன் அல்லாவே (குர் ஆண் 10:12) (நம்பர் சரியாத்தான் போட்டிருக்கிறமோ)

  ReplyDelete
 4. இப்போது செல்கிறேன்
  குல்பியானந்தா நாடினால் மீண்டும் வருகிறேன்

  ReplyDelete
 5. மைன்ஸ் குத்திட்டாங்களா

  என்ன ஒண்டுதான் விழுந்திருக்குது... ஒரு வேள சவுதி அரேபியாவில கரண்ட் கட் ஆகியிருக்குமோ

  ReplyDelete
 6. தன்னம்பிக்கைக்கும், தலைகனத்திர்க்கும் நூலிழை தான் வித்தியாசம், தன்னம்பிக்கை இருக்கும்வரை தோல்விகள் வருவதில்லை, எப்போது தலைக்கனம் வருகிறதோ அப்போதுமுதல் மூளை வேலைசெய்வதில்லை அதன் பின் நம்மால் வெற்றிபெற இயலாது.

  மதமும் அப்படித்தான், நப்பிக்கைக்கும் வெறிக்கும் நூலிழை தான் வித்தியாசம். நம்பிக்கை இருக்குவரை நம்மில் அமைதி நிரம்பி வழியும். எப்போது வெறி ஏற்படுகிறதோ அதுமுதல் அமைதி நம் மனதை விட்டு வெளியேறிவிடும்.

  ReplyDelete
 7. பெண்களை அடிமையாக , உடற்சுகத்துக்கு மட்டும் என்று இஸ்லாம்(முகமது) கருதியதால் தான் இந்த மாதிரி ஹதிஸ் இருக்கிறது.
  //5193. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
  ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
  என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 129//
  அதாவது சிறுவயது முதலே இந்த மாதிரி சொல்லி வளர்ப்பதினால் தான் அவர்கள் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் பர்தா போட்டுக்கொண்டு - ஆண்கள் சொல்வதை கேட்கிறார்கள் .. இது தான் இஸ்லாம் பெண்களுக்கு கொடுக்கும் முழு சுதந்திரம்.

  ReplyDelete
 8. முகம்மது 9 வயதுப் சிறுமிடன் உடலுறவு கொண்ட காட்டுமிராண்டித்தனம்,வளர்ப்பு மகனுடைய மனைவியின் அழகில் மயங்கி, அவரை வளர்ப்பு மகனிடமிருந்து மணவிலக்கு செய்யச் சொல்லி, பின்னர் மண முடித்துக் கொண்ட முகம்மதுவின் பொறுக்கித்தனம் போன்ற கொடிய செயல்களை உங்கள் குரானிலிருந்தே ஆதாரத்தோடு ஞாயப்படுத்தும் இத்தகைய செயலைதான் இஸ்லாம் மதத்தின்மீது மற்றவர்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம் என்று எப்போழுது அவர்கள் உணரப் போகிறார்கள்.?

  ReplyDelete
 9. கந்து அருயைாகத் தான் போட்டுத் தாக்கியிருக்கே... எனக்கென்றால் ஒண்ணு செய்யாதது போல நித்தியும், ரஞ்சியும் ஒரு போஸ் கொடுத்தாங்களே அதே போலத் தான் இந்த இஸ்லாமிய வெறிக் கூட்டமும் அப்பாவியாக மூஞ்சியை வைத்திருப்பது போல இருக்கிறது...

  ReplyDelete
 10. @மதுரன்

  ஃஃஃஃஒரு வேள சவுதி அரேபியாவில கரண்ட் கட் ஆகியிருக்குமோஃஃஃஃஃ

  இல்லப்பா அல்லா அவர்கள் நபியின் மானத்தைக் காப்பாற்றுவதற்காக அடக்கி வாசிக்கச் சொல்லியுள்ளார்...

  ReplyDelete
 11. ஃஃஃஃவளர்ப்பு மகனுடைய மனைவியின் அழகில் மயங்கி, அவரை வளர்ப்பு மகனிடமிருந்து மணவிலக்கு செய்யச் சொல்லி,ஃஃஃஃ

  சரிதானேயப்பா விபச்சாரம் இல்லாத பூமியில் காமத்தை அடக்க வேறென்ன வழி...

  ReplyDelete
 12. முஸ்லிம்களுக்கு பன்றிகளுக்கும் ஏன் வாய்கா தகராறு
  முஸ்லிம் , கிறிஸ்துவர், ஹிந்து. முனுபேருகுள்ள ஒரு போட்டி. யார் மதம் பெருசுன்னு ? யாருக்கு சகிப்பு தன்மை அதிகம்ன்னு, யார் கடவுள் உசத்தின்னு பயங்கர சண்டை. சரின்னு போட்டி வச்சு தங்களோட திறமைய காட்டலாமேன்னு முடிவு பண்ணுனாங்க.
  போட்டி இது தான்.
  குடலை பிரட்டும், கால் வைத்தலே வாந்தி வரும் பயங்கர நத்தம் பிடிச்ச பன்னி தொழுவத்துல, பன்னிகள் உடன் 12 மணி நேரம், அதாவது புல் நைட் தங்கவேண்டும். தங்கி என்ன வேணா பண்ணலாம். !!!!!!
  முதல ஹிந்து போனான், போய் 1 மணி நேரத்துல வெளியே வந்துட்டான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.
  அடுத்து கிறிஸ்துவர் போனான், போய் 2 மணி நேரம் ஆச்சு, அவனும் வெளியே வந்தான். வெளியே வந்து வாந்தி எடுத்து, என்னால நாத்தம் தாங்க முடியல என்று சொல்லி, தோல்விய ஒப்பு கொண்டான்.
  அடுத்து முஸ்லிம் போனான், போய் 1 மணி நேரம் ஆச்சு, 2 மணி நேரம் ஆச்சு, ஒன்னும் நடக்கல, 6 மணி நேரம் ஆச்சு. தொழுவத்துல இருந்த பன்னிகள் எல்லாம் வெளியே ஓடி வந்து வாந்தி எடுத்து, இவன் கூட எங்கனால் இருக்க முடியாதுன்னு சொல்லி தோல்வியை ஒப்பு கொண்டன. அப்படி என்ன தான் முஸ்லிம் பன்னுனான்ன்னு கேட்டா, 115 நாளு கழிச்சு வந்து பாருங்கன்னு சொல்லிச்சு !!
  பி.கு: பண்ணிகளின் கர்ப காலம் 115 நாட்கள்.

  ReplyDelete
 13. உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் மின்னஞ்சிலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.

  ReplyDelete
 14. //Drunken Monkey™May 4, 2012 09:48 AM

  மிருகபுணர்ச்சி செய்தது யார்?//

  சொடுக்கி >>>> படம் பார்க்கவும்
  =========================
  வானரங்கள் என்று இராமாயணத்தில் அழைக்கப்படுவோர் யார்?

  பிரம்மதேவனின் கட்டளையை நிறைவேற்ற கடவுள்கள் நடத்திய கற்பழிப்பில் பிறந்தவர்களே வானரங்கள்.

  அழகிகளான அப்சரசு, விலைமாதர்கள், பருவமடையாத பெண்களைக் கற்பழித்தபோதும்,

  நாகர்கள் மற்றும் யக்ஷசர்களுடைய மணமாகாத பெண்களையும், திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கிண்ணர்கள், வானவர்களுடைய மனைவிமார்களைக் கற்பழித்தபோது ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்களே, இராமனுக்கு உதவிய வானரங்கள்.

  முனிவர்கள், ரிஷிகள் பிறந்த வரலாறே வக்கிரமானது. இந்து புராண, இதிகாச மேதைகளின் பிறப்புகளை ஆராய்வோம்.

  ''கலைக் கோட்டு ரிஷி மானுக்கும்,

  கௌசிகர் குசத்திற்கும்,

  ஜம்புகர் நரிக்கும்,

  கவுதமர் மாட்டிற்கும்,

  அகஸ்தியர் குடத்திலும்,

  மாண்டவியர் தவளைக்கும்,

  காங்கேயர் கழுதைக்கும்,

  கவுனர் நாய்க்கும்,

  கணாதர் கோட்டானுக்கும்,

  சுகர் கிளிக்கும்,

  ஜாம்புவந்தர் கரடிக்கும்,

  அஸ்வத்தாமன் குதிரைக்கும்"38

  பிறந்தாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

  இந்து பார்ப்பனப் புராண இதிகாச நாயகர்களின் தாய், அவர்களை யாருடன் இணைந்து பெற்றாள் என்பதை ஆணாதிக்க அடிப்படையில் விளக்க முடியாத பெண்ணின் புணர்ச்சி வடிவத்தை, மனிதன் அல்லாத மிருகப் புணர்ச்சியூடாக விளக்கியது.

  பாலியல் நெருக்கடியால் ஆண்கள், பெண்கள் மிருகப் புணர்ச்சியில் ஈடுபடுவது இன்றைய எதார்த்தம்;.

  வள்ளியம்மையின் பிறப்பும் மிருகப்புணர்ச்சியாகும்;.

  காசிபர் மானுடன் புணர்ந்து வள்ளியம்மையைப் பெற்றார்.


  இந்த மாதிரி வக்கிரத்தை நாம் போற்றுகின்றோம்;?!

  நன்றி :இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.

  நன்றி :இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.

  நன்றி :இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.  இங்கு சென்று முழுதும் படிக்கவும்:

  நன்றி :
  ஆதார சுட்டி SOURCE: இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்

  .

  ReplyDelete
 15. கந்து நமக்கோ எழுதி எழுதி கை வலிக்குது.....
  ஆனால்.... அவர்கள் திருந்துவார்களா??? சான்சே இல்லையப்பு :(

  மதம் என்னும் சாக்கடைக்குள் நன்றாக ஊறிய மட்டை(டையர்)கள் அவர்கள்... இந்த ஜென்மத்தில் திருந்த சான்ஸ் இல்லை :(((

  ReplyDelete
 16. மத வெறியர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்லது எச்சரிக்கை, நீங்கள் ஒரு குழுவாக கூடிக்கொண்டு கொட்டம் அடிப்பதும், சகட்டுமேனிக்கு தாக்குவதும் தொடர்ந்தால் நடுநிலையாளர்களும் உங்களை அடக்க களம் இறங்கிவிடுவார்கள் அப்புறம் உங்கள் நிலை ஆப்பசைத்த குரங்காகிவிடும், எனவே நிலையுணர்ந்து செயல்படுங்கள் இல்லை எனில் வருங்காலம் கசப்பானதாக இருக்கும்.

  தீதும் நன்றும் பிறர் தர வாரா!//
  மதுரன் சொல்வது 100% உண்மை மத ஈடுபாடு இல்லாத எனக்கும் தீவிரமதவாதிகளின் செயற்பாடுகளினால், அவர்களை எதிர்க்கும் மனநிலை உண்டகிறது.

  ReplyDelete
 17. மதவெறியர்கள்போல நாமும் வெறித்தனமாக செயற்படாமல் விவேகமாக செயற்பட்டு அனைத்து மதங்களிலும் உள்ள தீவிர மதவெறியை ஒழித்து மானிடமேன்மையை உண்டுபண்ண முயற்சிப்போம்.

  ReplyDelete