வாழ்விலே,நினைத்தது கிடைத்துவிடலாம்.. தமிழ் தலைப்பு திரைப்படங்களுக்கு வரி விலக்கு
 கலைஞர் குடும்பத்துக்கு மட்டும் இது விதி விலக்கு..!
    
  நினைத்தது  நடந்துவிட்டால்,    
  நடந்ததை நினைந்திராதே..!

     
முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்
     "முயலாமை"  என்றும்  வெல்லாது ..!


   

  மனிதனை மனிதனாக மதிக்கும்  மனிதர்களால்
      மனிதனுக்குள் மனிதம் பிறந்திடும்..!

Click to get cool Animations for your MySpace profile
MySpace Codes!
     தாங்க முடியல சாமி ,,,

5 comments:

 1. கவிதை... கவிதை...

  முதல் தத்துவம் சூப்பர்... ஏன் பதிவை இன்ட்லியில் இணைக்கவில்லை...

  ReplyDelete
 2. மிக்க நன்றி.இதெல்லாம் யார் பார்க்க போகிறார்கள் என்று நினைத்தேன் அனால் உங்களின் கருத்தால் அங்கெ இணைத்து விட்டேன்

  ReplyDelete
 3. அருமை... அருமை... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ///அருமை... அருமை... வாழ்த்துக்கள்/// நன்றி அண்ணா

  ReplyDelete