திருமாவும் பின்னே சீமானும் ...!
32 comments:

 1. பேசும் படங்கள்!
  தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.

  ReplyDelete
 2. ஹா.ஹா.ஹா.ஹா.ஹா.ஹா........................கலைஞர் படத்தை பாத்து சிரிப்பை அடக்கமுடியவில்லை பாஸ் சூப்பர்

  ReplyDelete
 3. படங்கள்,கமென்ட் சூப்பர் அய்யா!

  ReplyDelete
 4. கலைஞர் ஹா ஹா ஹா

  ReplyDelete
 5. இனிய இரவு வணக்கம் தோழர்,
  நலமா?

  ReplyDelete
 6. அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. முதல் படம் செம கலக்கல் தோழர்.......

  ReplyDelete
 8. ரெண்டாவது படத்தில சொல்லுற மாதிரி திருமா நெசமாவே மகிந்தரைப் பார்த்து நடு நடுங்கிச் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்

  ஹே...
  ஹே..

  ReplyDelete
 9. சீமானோட டிம்மிங் காமெடியும் கலக்கல் பாஸ்..

  ReplyDelete
 10. தாடி பாஸ்..ரொம்ப ஓவராத் தான் வசனம் பேசுறாரோ

  ReplyDelete
 11. மஹிந்தரின் கடைசி ரெண்டு படங்களும் செம ஹிட் ஐயா...

  ReplyDelete
 12. எல்லாப் படங்களும் கந்தசாமி அண்ணரின் கைவண்னத்தில் கலக்கல்! சூப்பர்! தாடி + KD அசத்தல்!/

  ReplyDelete
 13. செந்திலோட போஸ் தான் செம அசத்தல்!!!

  ReplyDelete
 14. ஹா ஹா எல்லாமே அசத்தல் பாஸ்..

  ReplyDelete
 15. திருமாவ வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிட்டிங்களே

  ReplyDelete
 16. பாஸ் எல்லாத்திலயுமே ஒன்று பெஸ்ட். விழுந்து விழுந்து சிரித்தேன்

  ReplyDelete
 17. படங்கள் பேசுகின்றன
  விளக்கம் தேவையில்லா படங்கள்..

  ReplyDelete
 18. மதுரன் said...

  பாஸ் எல்லாத்திலயுமே ஒன்று பெஸ்ட். விழுந்து விழுந்து சிரித்தேன்
  /// எது? சொன்னா நாமளும் சிரிப்பம்ல )

  ReplyDelete
 19. ///// எது? சொன்னா நாமளும் சிரிப்பம்ல )//

  யோவ்.. சிரிக்கிறதுக்கு நீங்க இருப்பீங்க.. நான் இருக்கனுமே.. புரிஞ்சுதா

  ReplyDelete
 20. வணக்கம் மாப்பிள..
  நீங்கள் இதைப்போல் முன்னர் கிறிக்கற் படங்கள் போடுப்போதே கற்பனை செய்து பார்தேன் இதையே நீங்கள் அரசியல்வாதிகளை வைத்து போட்டால் எப்படி இருக்குமென்று கற்பனையைவிட சூப்பர் வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 21. மதுரன் நீ யார சொல்லுறீங்கன்னு எனக்கு தெரியல...!! ஆனா "நாயோட"நின்னு சிரிக்கிறாரே ஒருத்தர் அதுக்கு போட்டிருக்கிற கொமொன்ஸ்சும் சூப்பர்..!!))

  ReplyDelete
 22. படங்கள் கமென்ட் எல்லாமே சூப்பர்

  ReplyDelete
 23. யோவ் நட்பு.... கடைசி படத்த குறு குறு என்று பார்தேன்ய்யா...... மறுபடியும் ரிப்பீட்டு ... கடுப்பேத்துறாங்க மைலார்ட் ...

  கடைசி படம்தான் கடுப்போடு ரசித்தேன்.

  ReplyDelete
 24. அசத்தல் பாஸ்

  ReplyDelete
 25. கலைஞர்சூப்பர்

  ReplyDelete
 26. கருணாநிதியை இப்படி சந்தியில் வைத்து இப்படி வேட்டியை உருவி விட்டீங்க பாஸ்!!

  ReplyDelete
 27. வணக்கம் நீண்ட காலத்திற்கு பிறகு வலைத்தளப்பக்கம் வருகிறேன்!
  கலக்கல் போட்டோ காமெண்டுகள். இதை தொடருங்கள்!

  ReplyDelete
 28. செம!
  கலக்கல்!
  அசத்தல்!
  அருமை!
  சூப்பரு!

  ReplyDelete
 29. எங்கிருந்துதான் படங்களை பிடிக்கிறீங்களோ...தேர்தல் தேர்தல் தேர்தல்

  ReplyDelete
 30. தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

  உங்கள் தளம் தரமானதா..?

  இணையுங்கள் எங்களுடன்..

  http://cpedelive.blogspot.com

  ReplyDelete